10.ஆம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்புகள்
அன்பார்ந்த தமிழாசிரியர் பெருமக்களுக்கு தமிழ்ப் பொழில் வலைதளத்தின் அன்பான வணக்கங்கள். பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் ஏழு இயல்களாக குறைக்கப்பட்டு, அவற்றில் சில தலைப்புகள் நீக்கப்பட்டும், சில தலைப்புகள் சேர்க்கப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான மாதிரி பாடக்குறிப்புகள் இனி தமிழ்ப்பொழில் வலைதளத்தில் மாதவாரியாக வெளியிடப்பட உள்ளன. இந்த இணைப்பின் மூலம் ஒரு மாதம் முழுமைக்குமான வாராந்திர மாதிரி பாடப் குறிப்புகள் பதிவிடப்பட்டுள்ளன. தேவையான வாரங்களைச் சொடுக்கி பாடக்குறிப்புகளைப் பெறவும்.
ஜூன் மாதத்திற்கான பாடக்குறிப்புகள்:
(மற்ற மாதங்களுக்கு விரைவில்)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி