10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-3

       10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 14-07-25 முதல் 18-07-25        

மாதம்         ஜூலை

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. விருந்து போற்றுதும் 2. காசிக்காண்டம்

1.கற்றல் நோக்கங்கள்   :

      Ø நம் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை அறிந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

விருந்து போற்றுதும்

காசிக்காண்டம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       Ø  தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :                                                                                                                                                                       

      Ø  அறவுணர்வும் தமிழர் மரபும்

       @ தனித்து உண்ணார்

      @ இன்மையிலும் விருந்தோம்பல்

       @ விருந்து அன்றும் இன்றும்
       @  விருந்தோம்பல் செய்யும் முறைகள்

       @ அதிவீரராம பாண்டியனைப் பற்றிய குறிப்புகள்      

5.ஆசிரியர் செயல்பாடு              :

        Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

         Ø இலக்கியங்கள் காட்டும் பண்டைய தமிழரின் விருந்தோம்பல் பண்பினை தெளிவாக விளக்குதல்

         Ø வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரிக்கும் முறைகளை நயம்பட விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


விருந்து போற்றுதும்

காசிக்காண்டம்

7.மாணவர் செயல்பாடு:

         Ø  உரைநடைப் பகுதியை பிழையின்றி வாசித்தல்
        Ø தமிழரின் விருந்தோம்பல் அன்றும்,இன்றும் என்ற நோக்கில் கருத்துகளைப்புரிந்து கொள்ளுதல்
        Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
     Ø  விருந்து என்பதை வரையறுக்கும் நூல் யது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
     Ø  விருந்தை வரவேற்கும் முகமன் சொற்களை எழுதுக?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
     Ø  விருந்து தமிழர் பண்பாட்டின் மகுடம் - விளக்குக.
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

Ø         @  1011 வாழ்வியலுடன் இணைந்துள்ள மொழியின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பினை உணர்நது பின்பற்றுதல்பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து ஒப்பிட்டு பேசவும்கலந்துரையாடவும் திறன் பெறுதல்.







 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை