10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 07-07-2025 முதல் 11-07-2025
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தொகாநிலைத்தொடர்கள் (கற்கண்டு)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø மொழிப்பயன்பாட்டில் தொகா நிலைத் தொடர்களின் வகைகள் அறிந்து பயன்படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயலைகளை கூற செய்து அதனை தொடராக எழுதி தொடரை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
Ø தொகா நிலைத் தொடர்களில் உள்ள ஒன்பது வகைகள் அறிதல்.
Ø எழுவாய்த் தொடர் |
Ø விளித் தொடர் |
Ø வினைமுற்றுத் தொடர் |
Ø பெயரெச்சத் தொடர் |
Ø வினையெச்சத் தொடர் |
Ø வேற்றுமைத் தொடர் |
Ø இடைச்சொல் தொடர் |
Ø உரிச்சொல் தொடர் |
Ø அடுக்குத் தொடர் |
5. ஆசிரியர் செயல்பாடு:
Ø தொகா நிலைத் தொடர்களை சொல்லட்டைகளைப் பயன்படுத்தி தொடர் அமைத்து கூறல்.
Ø அன்றாட செயல்பாடுகளை தொடர்களாக அமைத்து தொகா நிலைத் தொடர்களை தொடர்புப்படுத்தி கற்றல்.
Ø திருக்குறளை சீர் பிரித்து படித்துக் காட்டல்
Ø மனப்பாடப்பகுதியை இனிய இராகத்துடன் பாடுதல்.
Ø திருக்குறளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளுடன் ஒப்பிடல்
6.கருத்துரு வரைபடம்:
தொகாநிலைத்தொடர்கள்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி