10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER WEEK-1

  10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  03-11-2025 முதல் 07-11-2025     

மாதம்          நவம்பர்

வாரம்     :   முதல்  வாரம்                                            

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                        

பாடத்தலைப்பு     :  1மங்கையராய்ப் பிறப்பதற்கே    2. புறப்பொருள் இலக்கணம்

1.கற்றல் நோக்கங்கள்   :

       @ நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலை நிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெ றுதல்

க      @ பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து,அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே

புறப்பொருள் இலக்கணம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

           Ø  திரைப்படங்களில் போர்க்காட்சிகளைப் பார்த்துள்ளீர்களா?

      Ø யாருக்காவது உதவி செய்துள்ளீர்களா?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  Ø  எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால சரசுவதி,இராஜம் கிருஷ்ணன்,கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்,மதுரை சின்னப்பிள்ளை

Ø  வெட்சி முதல் பெருந்திணை வரையிலான 12 புறத்திணைகள் உள்ளன.

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.

     Ø  பாடக்கருத்தை உரிய சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


மங்கையராய்ப் பிறப்பதற்கே

புறப்பொருள் வெண்பாமாலை

7.மாணவர் செயல்பாடு:

    Ø செய்யுள் பகுதிகளை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்
   Ø  செய்யுளில் காணும் அருஞ்சொற்களை அடையாளம் காணுதல்.
    Ø  பகுபத உறுப்பிலக்கணம்,இலக்கணக்குறிப்பு உள்ளிட்ட மொழித்திறன்களில் பயிற்சி பெறுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. கரிப்பு மணிகள் என்ற நாவலை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. பாடாண் திணையை விளக்குக
2.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  3 பெண்கல்வி ஏன் அவசியம்? விளக்குக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

@ 1038- நாட்டின் பன்மொழி வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை