10.ஆம் வகுப்பு தமிழ்
மிக மெல்லக்கற்போர் வினா விடைகள்
அன்பார்ந்த பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழாசிரியப் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள். தாங்கள் நமது வலைதளத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் நல்லாதரவிற்கு மாபெரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் இப்பதிவில் அந்த பாடப் புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்களுக்கான விடைகளைக் காண இருக்கிறோம்! இப்பதிவில் மிக மெல்லக் கற்கும் மாணவர்களுக்கேற்ப வினா விடைகள் தொகுக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளன! இப்பதிவில் தரப்பட்ட வினா விடைகளைப் படித்தாலே 65 மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற முடியும்!! இவ் வினா விடைகள் உங்களுக்கு நிச்சயம் நல்ல தேர்ச்சியையும் மதிப்பெண்களையும் வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!!
இயல் வாரியான வினா விடைகள்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி