TNTET 8 TH STD TAMIL QUESTION BANK UNIT-8

                                                                   8. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்

இயல்-7

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. பொருத்துக

1. தீர்வன -     அ) அடங்கி இருத்தல்

2. உவசமம் - ஆ) நீங்குபவை

3. தெளிவு -   இ) நல்லறிவு

4. ஓர்தல் -      ஈ) நற்காட்சி

அ) 1-2 -3-4-  ஆ) 1- 2 - 3 - 4-

இ) 1-2-3-4-     ஈ) 1-2-3-4-

2. நிழல் இகழும் என்ற சொல்லின் பொருள்

அ) நிழலை நிகழும் ஆ) ஒளி பொருந்திய இ) வெளிச்சமின்மை ஈ) பகைவரை வெறுக்கும்

3. பிணி என்ற சொல்லிற்கான எதிர்ச்சொல்

அ) துன்பம் ஆ) இன்பம் இ) செல்வம் ஈ) வறுமை

4. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவை ---தீர்க்கும் மருந்துகள் என்று நீலகேசி கூறுகிறது

அ) தீரா நோய் ஆ) பித்தம் இ) பிறவித் துன்பம் ஈ) கபம்

5. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று

அ) வளையாபதி ஆ)  குண்டலகேசி இ)  சீவகசிந்தாமணி ஈ) நீலகேசி

6. சமண சமய கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல்

அ) வளையாபதி ஆ)  குண்டலகேசி இ)  சீவகசிந்தாமணி ஈ) நீலகேசி

7. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

அ) 8 ஆ) 10 இ) 12 ஈ) 14

8. தீர்வனவும்- ஊர்வனவும் இச்சொற்களில் அமைந்த நயங்கள் முறையே

அ) மோனை, எதுகை ஆ) எதுகை, மோனை இ) மோனை, இயைபு ஈ) எதுகை, இயைபு

9.  பொருந்தாததை தேர்ந்தெடுக்க

அ) பேர்தல்-தீர்தல் ஆ) ஓர்தல் - பேர்த்த

இ) தீர்வன - ஊர்வன ஈ) தீர்வனவும் - தீராத் திறத்தனவும்

10. பெரிதின்பமுற்றே - பிரித்து எழுதும் முறை

அ) பெரிதின்பம்+என்றே ஆ) பெரிதின்பம்+ முற்றே

இ) பெரிது+ இன்பம்+முற்றே ஈ) பெரிது+ இன்பம்+உற்றே

11. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர்

அ) பால கங்காதர திலகர் ஆ)  கோபாலகிருஷ்ண கோகலே இ) காந்தியடிகள் ஈ)  அம்பேத்கர்

12. அம்பேத்கர் பிறந்த ஆண்டு

அ) 1890 ஆ) 1891 இ) 1892 ஈ) 1893

13. அம்பேத்கர் எந்த மாநிலத்தில் பிறந்தார்?

அ) கர்நாடகா ஆ)  மகாராஷ்டிரா இ) குஜராத் ஈ) தமிழ்நாடு

14. அம்பேத்கர் பிறந்த இடம்

அ) மும்பை ஆ) பூனே இ) அம்பவாதே ஈ) காந்திநகர்

15. அம்பேத்கர் தனது கல்வியை தொடங்கிய இடம்

அ) மும்பை ஆ) பூனே இ) சதாரா  ஈ) காந்திநகர்

16. அம்பேத்கருடைய குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்த ஆண்டு

அ) 1904 ஆ) 1905 இ) 1906 ஈ) 1907

17. அம்பேத்கர் படித்த உயர்நிலைப்பள்ளி

அ) ஆண்டர்சன் ஆ) செயின்ட் மேரி இ) எல்பின்ஸ்டன் ஈ) எக்பாஸ்டன்

18. அம்பேத்கர் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்த ஆண்டு

அ) 1904 ஆ) 1905 இ) 1906 ஈ) 1907

19. அம்பேத்கர் யாருடைய உதவியுடன் தனது இளங்கலை பட்டம் பெற்றார்?

அ) மும்பை மன்னர் ஆ) பூனே மன்னர் இ) பரோடா மன்னர் ஈ) ஹைதராபாத் நிஜாம்

20. அம்பேத்கர் தனது இளநிலை பட்டத்தை எந்த பல்கலைக்கழகத்தில் முடித்தார்?

அ) மகாத்மா காந்தி ஆ) மும்பை இ) பூனே ஈ) போபால்

21. அம்பேத்கர் தனது இளநிலை பட்டத்தை முடித்த ஆண்டு

அ) 1904 ஆ) 1908 இ) 1910 ஈ) 1912

22. அம்பேத்கர் பரோடா மன்னர் உதவியுடன் உயர்கல்வி கற்க எங்கு சென்றார்?

அ) பிரான்ஸ் ஆ)  அமெரிக்கா இ) மலேசியா ஈ) இங்கிலாந்து

23. அம்பேத்கர் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்ற பல்கலைக்கழகம்

அ) டெக்ஸாஸ் ஆ)  கலிபோர்னியா இ) கொலம்பியா ஈ) ஆக்ஸ்போர்ட்

24. அம்பேத்கர் முதுகலை பட்டம் பெற்ற ஆண்டு

அ) 1914 ஆ) 1915 இ) 1916 ஈ) 1917

25. “இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதியவர்

அ) அம்பேத்கர் ஆ) கோபாலகிருஷ்ண கோகலே

இ) பாலகங்காதர திலகர் ஈ) அயோத்திதாச பண்டிதர்

26. அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல்

அ) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆ) புத்தரும் அவரது தம்மமும்

இ) இந்தியாவின் தேசிய பங்கு வீதம் ஈ) ஒடுக்கப்பட்டோர் நலன்

27. அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்

அ) டெக்ஸாஸ் ஆ)  கலிபோர்னியா இ) கொலம்பியா ஈ) ஆக்ஸ்போர்ட்

28. அம்பேத்கரின் எந்த ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது?

அ) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆ) புத்தரும் அவரது தம்மமும்

இ) இந்தியாவின் தேசிய பங்கு வீதம் ஈ) ஒடுக்கப்பட்டோர் நலன்

29. அம்பேத்கர் பொருளாதார படிப்பிற்காக இலண்டன் சென்ற ஆண்டு

அ) 1920 ஆ) 1921 இ) 1922 ஈ) 1923

30. அம்பேத்கர் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற ஆண்டு

அ) 1920 ஆ) 1921 இ) 1922 ஈ) 1923

31. அம்பேத்கர் ரூபாய் பற்றிய பிரச்சனை என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு

அ) 1920 ஆ) 1921 இ) 1922 ஈ) 1923

32. அம்பேத்கர் சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு

அ) 1920 ஆ) 1921 இ) 1922 ஈ) 1923

33. அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோர் நலவாழ்வு பேரவை என்று அமைப்பை நிறுவிய ஆண்டு

அ) 1920 ஆ) 1921 இ) 1922 ஈ) 1924

34. வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்ற ஆண்டு

அ) 1920 ஆ) 1930 இ) 1942 ஈ) 1923

35. பூனா ஒப்பந்தம் யார் யாருக்கு இடையே போடப்பட்டது?

அ) அம்பேத்கர், காந்தியடிகள் ஆ) நேரு, அம்பேத்கர்

இ) நேரு, காந்தியடிகள் ஈ) காமராஜர் ,அம்பேத்கர்

36. ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக தனித் தொகுதி வழங்குவது என்று முடிவு செய்த ஒப்பந்தம்

அ) காந்தி இர்வின் ஆ) பூனா இ) மும்பை  ஈ) கொல்கத்தா

37. இரட்டை வாக்குரிமையை மறுத்த தலைவர்

அ) அம்பேத்கர் ஆ) காந்தி இ) நேரு ஈ) திலகர்

38. அம்பேத்கர் 1927 ஆம் ஆண்டு தொடங்கிய இதழ்

அ) நவசக்தி ஆ) ஒடுக்கப்பட்ட பாரதம் இ) சமாஜ் சமாத சங்கம் ஈ) பகுஜன் சங்கம்

39. அம்பேத்கர் தொடங்கிய கட்சி

அ) சுதந்திர தொழிலாளர் கட்சி ஆ) ஒடுக்கப்பட்டோர் நலன் முன்னேற்ற கழகம்

இ) தொழிலாளர் முன்னேற்ற கழகம் ஈ) தொழிலாளர் ஒற்றுமை கழகம்

40. சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் அம்பேத்கர் தொடங்கிய அமைப்பு

அ) சுதந்திர தொழிலாளர் கட்சி ஆ) சமாஜ் சமாத சங்கம்

இ) தொழிலாளர் முன்னேற்ற கழகம் ஈ) தொழிலாளர் ஒற்றுமை கழகம்

41. அம்பேத்கர் நாசிக் கோவில் நுழைவு போராட்டத்தினை நடத்திய ஆண்டு

அ) 1929 ஆ) 1930  இ) 1931 ஈ) 1932

42. அம்பேத்கர் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராக பொறுப்பேற்ற ஆண்டு

அ) 1945 ஆ) 1947 இ) 1948 ஈ) 1949

43. அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு

அ) 1945 ஆ) 1947 இ) 1948 ஈ) 1949

44. அம்பேத்கர் தன்னை புத்த சமயத்தில் இணைத்துக் கொண்ட ஆண்டு

அ) 1945 ஆ) 1947 இ) 1958 ஈ) 1956

45. அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தன்மமும் என்னும் புத்தகம் வெளியான ஆண்டு

அ) 1945 ஆ) 1957 இ) 1958 ஈ) 1956

46. அம்பேத்கர் காலமான ஆண்டு

அ) 1945 ஆ) 1947 இ) 1958 ஈ) 1956

47. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு

அ) 1995 ஆ) 1990  இ) 1998 ஈ) 1996

48. சிலை+அழகு என்பது----புணர்ச்சி

அ) உயிர் ஈற்றுப் புணர்ச்சி ஆ) மெய்யீற்றுப் புணர்ச்சி இ) இயல்பு புணர்ச்சி ஈ) விகாரப் புணர்ச்சி

49. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக அமைவது---

அ) உயிர் ஈற்றுப் புணர்ச்சி ஆ) மெய்யீற்றுப் புணர்ச்சி இ) இயல்பு புணர்ச்சி ஈ) விகாரப் புணர்ச்சி

50. நிலைமொழி மறுமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது

அ) உயிர் ஈற்றுப் புணர்ச்சி ஆ) மெய்யீற்றுப் புணர்ச்சி ) இயல்பு புணர்ச்சி ஈ) விகாரப் புணர்ச்சி

51. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?      அ) ஐந்து ஆ) ஆறு இ) மூன்று ஈ) ஏழு

52. தோன்றல் விகாரம் வந்த சொல்லைத் தேர்ந்தெடு

அ) தமிழ்த்தாய் ஆ) விற்கொடி இ) மன மகிழ்ச்சி ஈ) தாய்மொழி

53. திரிதல் விகாரம் வந்த சொல்லைத் தேர்ந்தெடு

அ) தமிழ்த்தாய் ஆ) விற்கொடி இ) மன மகிழ்ச்சி ஈ) தாய்மொழி

53. கெடுதல் விகாரம் வந்த சொல்லைத் தேர்ந்தெடு

அ) தமிழ்த்தாய் ஆ) விற்கொடி இ) மன மகிழ்ச்சி ஈ) தாய்மொழி

54. இயல்புப் புணர்ச்சி வந்த சொல்லைத் தேர்ந்தெடு

அ) தமிழ்த்தாய் ஆ) விற்கொடி இ) மன மகிழ்ச்சி ஈ) தாய்மொழி

55. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல - இந்த உவமை தொடரின் சரியான பொருள்

அ) ஒற்றுமையின்மை ஆ) பயனற்ற செயல் இ) தற்செயல் நிகழ்வு ஈ) எதிர்பாரா நிகழ்வு

56. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல - இந்த உவமை தொடரின் சரியான பொருள்

அ) ஒற்றுமையின்மை ஆ) பயனற்ற செயல் இ) தற்செயல் நிகழ்வு ஈ) எதிர்பாரா நிகழ்வு

57. விழலுக்கு இறைத்த நீர் போல இந்த உவமை தொடரின் சரியான பொருள்

அ) ஒற்றுமையின்மை ஆ) பயனற்ற செயல் இ) தற்செயல் நிகழ்வு ஈ):எதிர்பாரா நிகழ்வு

58. நெல்லிக்காய் மூட்டையை கொட்டினாற்போல இந்த உவமை தொடரின் சரியான பொருள்

அ) ஒற்றுமையின்மை ஆ) பயனற்ற செயல் இ) தற்செயல் நிகழ்வு ஈ):எதிர்பாரா நிகழ்வு

59. உடல்நலம் என்பது _______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.

அ) அணி   ஆ) பணி   இ) பிணி   ஈ) மணி

60. ‘இவையுண்டார்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) இ + யுண்டார் ஆ) இவ் + உண்டார்   இ) இவை+ உண்டார்   ஈ) இவை+ யுண்டார்

61. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) தாம்இனி   ஆ) தாம்மினி   இ) தாமினி   ஈ) தாமனி

62. இந்தியாவின் முதல் சட்டஅமைச்சர் ___________.

) இராதாகிருட்டிணன் ) அம்பேத்கர்  ) நௌரோஜி ஈ) ஜவஹர்லால் நேரு

63. பூனாஒப்பந்தம் __________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

) சொத்துரிமையை ஆ) பேச்சுரிமையை  ) எழுத்துரிமையை  ) இரட்டைவாக்குரிமையை

64. சமத்துவச் சமுதாயம் அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் ________.

) சமாஜ் சமாத சங்கம்) சமாதசமாஜ பேரவை

) தீண்டாமை ஒழிப்புப் பேரவை ஈ) மக்கள் நல இயக்கம்

65. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.

) பத்மஸ்ரீ    ) பாரதரத்னா  ) பத்மவிபூசண்  ) பத்மபூசன்

பதிவிறக்கம் செய்ய

வினாக்களை மட்டும் அறிய

👉 இயல்-1 வினா விடைகள்

👉 இயல்-2 வினா விடைகள்

👉 இயல்-3 வினா விடைகள்

👉 இயல்-4 வினா விடைகள்

👉 இயல்-5 வினா விடைகள்

👉 இயல்-6 வினா விடைகள்

👉 இயல்-7 வினா விடைகள்


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை