8. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
இயல்-6
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. குறவஞ்சி என்பது
ஒருவகை ----இலக்கிய வடிவம் ஆகும்
அ) சிறுகதை ஆ)
நாடகம் இ) புதினம் ஈ)
புதுக்கவிதை
2. குறவஞ்சி-----
வகைகளில் ஒன்று
அ) காப்பியம் ஆ) நீதிநூல் இ)
சிற்றிலக்கியம் இ) புராணம்
3. சிற்றிலக்கியங்கள்
மொத்தம்----- வகைப்படும் அ) 100 ஆ) 96 இ) 50 ஈ) 70
4. குறவஞ்சியின்
வேறு பெயர்
அ) குறத்திப் பள்ளு ஆ)
குறத்தி உழவு இ) குறத்தி நாடகம் ஈ)
குறத்திப்பாட்டு
5. பெற்ற என்பதன்
பகுதி அ) பெற்ற ஆ) பெற்று இ) பெற ஈ) பெறு
6. திருக்குற்றாலக்
குறவஞ்சியை இயற்றியவர் யார்?
அ) குற்றாலநாதர் ஆ)
திரிகூட ராசப்ப கவிராயர் இ) முத்து விஜயரங்கர் ஈ) இராமநாத தேசிகர்
7. குற்றாலக்
குறவஞ்சியில் போற்றி பாடப்படுபவர்
அ) குற்றாலநாதர்
ஆ) திரிகூட ராசப்ப கவிராயர் இ) முத்து விஜயரங்கர் ஈ) இராமநாத தேசிகர்
8. முத்து
விசயரங்கர் விருப்பத்திற்கு இணங்க பாடி அரங்கேற்றப்பட்ட நூல்
அ)
திருக்குற்றாலக் குறவஞ்சி ஆ) விசயரங்க பாகவதம் இ) முக்கூடற்பள்ளு ஈ) ஏகடியம்
9. திருக்குற்றாலநாதர்
கோவில் வித்துவான் என்ற சிறப்பு பட்டம் பெற்றவர்
அ) குற்றாலநாதர் ஆ)
திரிகூட ராசப்ப கவிராயர் இ) முத்து விஜயரங்கர் ஈ) இராமநாத தேசிகர்
10. சிங்கி தண்டையை
பரிசாகப் பெற்ற நாடு
அ) மலைநாடு ஆ) வேம்பு நாடு இ)
கோலத்து நாடு ஈ) பாண்டிய நாடு
11. சிங்கன் பெரிய விரியன் என்று கூறுவது எது? அ) தண்டை ஆ) சிலம்பு
இ) வேல் ஈ) அம்பு
12. சிங்கிக்கு
கண்டிய தேசம் வழங்கிய பரிசு பொருள்
அ) தண்டை ஆ)
காலாழிபீலி இ) வேல் ஈ) அம்பு
13. முத்து விசயரங்க
சொக்கலிங்கரின் ஊர்
அ) தென்காசி ஆ) திருநெல்வேலி இ) பாளையங்கோட்டை ஈ) மதுரை
14. திருகுமுருகு
என்று சிங்கன் குறிப்பிட்டது
அ) முறுக்கிட்ட
தண்டை ஆ) காலாழிபீலி இ) வேல் ஈ) அம்பு
15. எம்ஜிஆர்
தமிழகத்தில் தொடக்கக் கல்வியை பயின்ற இடம்
அ) தஞ்சாவூர் ஆ) கும்பகோணம் இ) மயிலாடுதுறை ஈ) நாகப்பட்டினம்
16. தமிழ்நாட்டில்
மதிய உணவுத் திட்டத்தை தொடங்கியவர்
அ) எம்ஜிஆர் ஆ)
காமராசர் இ) பக்தவச்சலம் ஈ) ஓமந்தூரார்
17. தமிழ்நாட்டில்
மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவு படுத்தியவர்
அ) எம்ஜிஆர்
ஆ) காமராசர் இ) பக்தவச்சலம் ஈ) ஓமந்தூரார்
18. புரட்சி நடிகர்
மக்கள் திலகம் என்றெல்லாம் போற்றப்பட்டவர்
அ) சிவாஜி கணேசன் ஆ) ஜெமினி
கணேசன் இ) எம் ஜி ராமச்சந்திரன் ஈ) ராஜேந்திரன்
19. இந்திய அரசு
மிகச் சிறந்த நடிகருக்கான---பட்டத்தை எம்ஜிஆருக்கு வழங்கி சிறப்பித்தது
அ) ஆஸ்கர் ஆ) பாரத்
இ) குளோப் ஈ) கோல்டன்
20. பள்ளிக்
குழந்தைகளுக்கு காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்
அ) எம்ஜிஆர்
ஆ) காமராசர் இ) பக்தவச்சலம் ஈ) ஓமந்தூரார்
21. எம்ஜிஆரின்
பணிகளை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்
அ) சென்னை
பல்கலைக்கழகம் ஆ) அண்ணா பல்கலைக்கழகம்
இ) அண்ணாமலை பல்கலைக்கழகம் ஈ)
பாரதியார் பல்கலைக்கழகம்
22. இந்திய அரசு
எம்ஜிஆர்க்கு வழங்கிய மிக உயரிய விருது
அ) பத்மபூஷன் ஆ) பத்ம விபூஷன்
இ) பாரத ரத்னா ஈ) கலைமாமணி
23. இந்திய அரசு
இந்தியாவுக்கு எந்த ஆண்டு பாரத ரத்னா விருதை வழங்கியது?
அ) 1985 ஆ) 1986 இ) 1987 ஈ) 1988
24. ஐந்தாம் உலகத்
தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தியவர்
அ) எம்ஜிஆர்
ஆ) காமராசர் இ) பக்தவச்சலம் ஈ) ஓமந்தூரார்
25. இந்திய அரசு
எந்த ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் அவர்களின் பெயர்களை சூட்டி சிறப்பித்துள்ளது?
அ) சென்னை எழும்பூர் ஆ)
சென்னை தாம்பரம்
இ) சென்னை மாம்பலம் ஈ)
சென்னை சென்ட்ரல்
26. கு . அழகிரிசாமி
தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
அ) தூத்துக்குடி
ஆ) திருநெல்வேலி இ) கன்னியாகுமரி ஈ) தேனி
27. கு. அழகிரிசாமி
பணியாற்றிய இதழ்
அ) நவசக்தி ஆ) இந்தியா இ) சுதேசமித்திரன் ஈ) தமிழ் நேசன்
28. கவிச்சக்கரவர்த்தி
என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ) தி.ஜானகிராமன் ஆ)
புதுமைப்பித்தன் இ) புலமைப்பித்தன் ஈ) கு. அழகிரிசாமி
30. பெயர் வினை
என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கு முன்னாகவோ பின்னாகவோ இணைந்து நின்று
அச்சொற்களின் பொருளை தெளிவுபடுத்தும் சொற்கள்
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல்
இ) இடைச்சொல்
ஈ) உரிச்சொல்
31. மொழி பயன்பாட்டை
முழுமையாக்கும் சொற்கள்
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல்
இ) இடைச்சொல்
ஈ) உரிச்சொல்
32. ஐ,ஆல்,கு,இன்,அது, கண் என்பன---
அ) வேற்றுமை
உருபுகள் ஆ) விகுதிகள் இ)
சாரியைகள் ஈ) உவம உருபுகள்
33. என்,ஏன்,அன்,அள் என்பன.....
அ) வேற்றுமை உருபுகள் ஆ) விகுதிகள் இ) சாரியைகள்
ஈ) உவம உருபுகள்
34. அத்து,அற்று,அம் என்பன.....
அ) வேற்றுமை உருபுகள் ஆ) விகுதிகள் இ) சாரியைகள் ஈ) உவம உருபுகள்
35. போல,போன்ற, அன்ன, ஒப்ப என்பன-----
அ) வேற்றுமை உருபுகள் ஆ) விகுதிகள் இ)
சாரியைகள் ஈ) உவம உருபுகள்
36. பின்வருவனவற்றுள்
சொல்லுருபைத் தேர்ந்தெடு
அ) ஐ ஆ) தல் இ) அது ஈ)
கொண்டு
37. பெயர்ச்சொல்
வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது எவ்வகைச் சொல்?
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல்
இ) இடைச்சொல் ஈ) உரிச்சொல்
38. நீவீர் அல்லீர்
என்பது-----ஐக் குறிக்கும்
அ) தன்மை ஒருமை ஆ) தன்மை
பன்மை இ) முன்னிலை ஒருமை ஈ)
முன்னிலை பன்மை
39. பிழையற்ற தொடரை
கண்டறிக
அ) அதைச் செய்தது
நான் அல்லேன் ஆ) பானையை
உடைத்தது கண்ணன் அல்ல
இ) மல்லிகை குளத்தில்
பூக்கும் மலர் அல்லை ஈ) பகைவர் நீவிர் அல்லர்
40. Tax என்ற
சொல்லின் தமிழாக்கம்
அ) வருமானம் ஆ) கட்டணம் இ)
வரி ஈ) காவல்
41. மனதில் தோன்றிய கருத்துகளை ---- பேச வேண்டும்.
அ) அஞ்சி ஆ) அஞ்சாமல் இ) அணிகலன்களாக ஈ) மகுடமாக
42. முறுக்குகள் நிறைந்த தண்டையைப் பரிசாக அளித்த நாடு
அ)
கலிங்க நாடு ஆ)
கண்டிய நாடு இ) சேலத்து நாடு ஈ) பாண்டிய நாடு
43. 'பயமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது.
அ) பய +
இல்லை ஆ) பய +
மில்லை இ) பயம்
+மில்லை ஈ) பயம் + இல்லை
44 கால் ஆழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கால்ஆழி ஆ) காலா ஆழி இ) காலாழி ஈ) கால ஆழி
45. சிங்கிக்குப் பலவகைப் பரிசுப் பொருள்கள் கிடைக்கக் காரணம்----
அ)
நடனமாடுதல் ஆ) பாட்டுப் பாடுதல் இ) குறி சொல்லுதல் ஈ) மருத்துவம்
செய்தல்
46. எம்.ஜி.ஆர். _____ என்னும் ஊரில் கல்வி பயின்றார்.
அ) கண்டி ஆ) கும்பகோணம் இ) சென்னை ஈ) மதுரை
47. எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் _____ .
அ)
நடிப்பு ஆர்வம் ஆ) பள்ளி இல்லாமை இ) குடும்பவறுமை ஈ)படிப்பில் ஆர்வமில்லாமை
48. இந்திய அரசு சிறந்தநடிகருக்கான _____ எனும் பட்டத்தை
எம்.ஜி.ஆருக்கு வழங்கியது.
அ)
புரட்சித்தலைவர் ஆ) பாரத் இ) பாரதமாமணி ஈ) புரட்சி நடிகர்
49. ஐந்தாம் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்றஇடம் _____
அ)
திருச்சி ஆ) சென்னை இ) மதுரை ஈ) கோவை
50. எம்.ஜி.ஆருக்கு அழியாதபுகழைத்தேடித்தந்ததிட்டம் _____.
அ)
மதிய உணவுத்திட்டம் ஆ) வீட்டு
வசதித்திட்டம்
இ) மகளிர்
நலன் திட்டம் ஈ) இலவசக் காலணித்திட்டம்
51.
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொல்
அ)
பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) இடைச்சொல் ஈ) உரிச்சொல்
52
'உறுபசி' என்னும் சொல்லில் 'உறு' என்பதன் பொருள்
அ)
குறைவு
ஆ) காவல் இ) மிகுதி ஈ) கூர்மை
53.
'கடிநகர்' என்பதன் பொருள்
அ)
மணமிக்க நகர் ஆ) காவல்மிக்க நகர் இ) செல்வம் மிக்க நகர் ஈ) கல்வி மிக்க நகர்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி