TNTET 8 TH STD TAMIL QUESTION BANK UNIT-5

  8. ஆம் வகுப்பு - தமிழ்

ஒரு மதிப்பெண் வினாவிடைகள்

இயல்-5  

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக

1. தகடூர் இன்று ------ என அழைக்கப்படுகிறது

அ) கிருஷ்ணகிரி ஆ) விழுப்புரம் இ)  திருவண்ணாமலை ஈ) தர்மபுரி

2. பொருத்துக

1) வாரி - அ) தங்குக

2) வைகுக-  ஆ) புது வருவாய்

3) வெரீஇ- இ) வருவாய்

4) யாணர்- ஈ) அஞ்சி

அ) 1-,2-,3-,4-  ஆ) 1-,2-,3-,4- 

இ) 1-,2-,3-,4-  ஈ) 1-,2-,3-,4-

3. மூன்று சீர்களை பெற்று வரும் அடி

அ) குறளடி ஆ) சிந்தடி இ) அளவடி ஈ) நெடிலடி

4. தகடூர் யாத்திரை எந்த அரசனைப் பற்றியது?

அ) சோழன் ஆ) பாண்டியன் இ) சேரன் ஈ) பல்லவன்

5. சேர நாட்டில் நாரை இனங்கள் அஞ்சியதன் காரணமாகத் தகடூர் யாத்திரை குறிப்பிடுவது

அ) மயில் அகவும் ஒலி ஆ) யானை பிளிரும் ஒலி

இ) உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலி   ஈ) உழவு செய்யும் காளைகளின் ஒலி

6. ஞ்சாமை என்ற சொல்லின் பொருள்

அ) குறைவின்றி ஆ) தட்டுப்பாடு இன்றி இ) வாட்டம் இன்றி ஈ)  அச்சமின்றி

7. முட்டாது என்ற சொல்லின் பொருள்

அ) குறைவின்றி ஆ) தட்டுப்பாடு இன்றி இ) வாட்டம் இன்றி ஈ)  அச்சமின்றி

8. ஓதை என்ற சொல்லின் பொருள்

அ) ஈரம் ஆ) வேகம் இ) துணிவு ஈ) ஓசை

9. " ஏர்கெழு செல்வர்" என்று தகடூர் யாத்திரை யாரைக் குறிப்பிடுகிறது?

அ) அரசர் ஆ) அந்தணர் இ) பொற்கொல்லர் ஈ) உழவர்

10. அகன்றலை- இச்சொல்லைப் பிரிக்கும் முறை

அ) அகன்+தலை ஆ) அகன்ற+ தலை இ) அகன்ற+ தலை ஈ) அக+ தலை

11. "சம்பிரமுடன்" என்ற சொல்லின் பொருள்

அ) வழக்கமாக ஆ) முறையாக இ) மெதுவாக ஈ) விரைவாக

12. வின்னம் என்ற சொல்லின் பொருள்

அ) விரைவு ஆ) மெதுவாக இ) சேதம் ஈ) சூடான

13. சேகரம் என்ற சொல்லின் பொருள்

அ) தனியாக ஆ) விரைவு இ) அழகாக ஈ) கூட்டம்

14. பஞ்ச கும்மிகள் என்னும் நூலை தொகுத்தவர்

அ) வெங்கம்பூர் சாமிநாதன் ஆ) புலவர் குழந்தை

இ) புலவர் சே.சோமசுந்தரம் ஈ) புலவர் செ.இராசு

15. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற தொடரில் "திரவியம்" என்ற சொல்லின் பொருள்

அ) வாசனைப்பொருள் ஆ) நீர்ம பொருள் இ) செல்வம் ஈ) உணவு

16. சேரர்களின் நாடு

அ) குட்ட நாடு ஆ) குடநாடு இ) பாண்டி மாநாடு ஈ) அருவா தலைநாடு

17. சேரர்களின் தலைநகரமாக விளங்கியது

அ) புகார் ஆ) மதுரை இ) வஞ்சி ஈ) காஞ்சி

18. சேரர்களின் தலைநகராக விளங்கிய வஞ்சி எந்த ஆற்றின் கரையில் இருந்தது?

அ) வையை ஆ) தாமிரபரணி இ) பேரி ஈ) மஞ்சள்

19. கருவூர் என்று அழைக்கப்பட்ட நகர்

அ) புகார் ஆ) மதுரை இ) வஞ்சி ஈ) காஞ்சி

20. சேரர்களின் கொடி மற்றும் பூ முறையே

அ) மீன்,பனம்பூ ஆ) மீன், ஆத்தி இ) வில்,பனம்பூ ஈ) புலி, பனம்பூ

21. சேரர் காலத்தில் சேலம் கோவை பகுதிகள் ----என்று பெயர் பெற்றன

அ) நாஞ்சில் நாடு ஆ) காவிரி நாடு இ) கொங்குநாடு ஈ) தொண்டை நாடு

22. கொங்கு மண்டல சதகம் என்னும் நூலை இயற்றியவர்

அ) இரட்டைப் புலவர் ஆ) தண்டபாணிக் கவிஞர் இ) ஆறுமுகப் புலவர் ஈ) கார்மேக கவிஞர்

23. கொங்கு மண்டலத்தின் முக்கிய ஏற்றுமதி பொருள்

அ) தேன் ஆ) நெல் இ) உப்பு ஈ) மிளகு

24.கொங்கு மண்டலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது

அ) தேன் ஆ) நெல் இ) உப்பு ஈ) மிளகு

25. கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம்

அ) கொடைக்கானல் ஆ) மைசூர் இ) கிருஷ்ணகிரி ஈ) நீலகிரி

26. பின்வருவனவற்றுள் பொருந்தாததை தேர்ந்தெடுக்க

அ) நெல் ஆ) காப்பி இ) தேயிலை ஈ) கேரட்

27. தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்

அ) திண்டுக்கல் ஆ) தேனி இ) சேலம் ஈ) நீலகிரி

28. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள மாவட்டம்

அ) கோவை ஆ) சேலம் இ) நீலகிரி ஈ) தருமபுரி

29. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர்

அ) தேனி ஆ) சேலம் இ) ஈரோடு ஈ) திண்டுக்கல்

30. தமிழ்நாட்டில் மஞ்சள் சந்தை நடைபெறும் இடம்

அ) தேனி ஆ) சேலம் இ) ஈரோடு ஈ) திண்டுக்கல்

31. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்கா அமைந்துள்ள இடம்

அ) கோவை ஆ) திருப்பூர் இ) ஈரோடு ஈ) திண்டுக்கல்

32. தேசிய அளவில் காளைகளுக்கு புகழ்பெற்ற ஊர்

அ) உக்கடம் ஆ) போதனூர் இ) காங்கேயம் ஈ) பாலமேடு

33. கோழி வளர்ப்பிலும் முட்டைய உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே முதன்மையான இடம் வகிப்பது

அ) தேனி ஆ) சேலம் இ) நாமக்கல் ஈ) திண்டுக்கல்

35. அதிக அளவில் சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை இயங்கும் மாவட்டம்

அ) தேனி ஆ) சேலம் இ) நாமக்கல் ஈ) திண்டுக்கல்

36. மாங்கனி நகரம் என்று சிறப்பு பெயர் கொண்டது

அ) தேனி ஆ) சேலம் இ) நாமக்கல் ஈ) திண்டுக்கல்

37. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது

அ) சேலம் ஆ) ஏலகிரி இ) ஏற்காடு ஈ) கொல்லிமலை

38. பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக கருதப்படுவது

அ) தேனி ஆ) சேலம் இ) நாமக்கல் ஈ) கரூர்

39. முத்து நகரம் என்று அழைக்கப்படுவது

அ) தூத்துக்குடி ஆ) சிவகாசி இ) மதுரை ஈ) திருவண்ணாமலை

40. தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் ஊர்

அ) தூத்துக்குடி ஆ) சிவகாசி இ) மதுரை ஈ) திருவண்ணாமலை

41. தூங்கா நகரம் எது?

அ) தூத்துக்குடி ஆ) சிவகாசி இ) மதுரை ஈ) திருவண்ணாமலை

42. தமிழ்நாட்டின் தீப நகரம் எது?

அ) தூத்துக்குடி ஆ) சிவகாசி இ) மதுரை ஈ) திருவண்ணாமலை

43. எழுவாய் ஒரு வினையை செய்தால் அது ------ஆகும்

அ) தன்வினை ஆ) பிறவினை இ) செயப்பாட்டு வினை ஈ) முதன்மை வினை

44. நட என்ற தன்வினைக்குப் பொருந்திய பிறவினை

அ) நடந்து ஆ) நடத்து இ) நடக்க ஈ) நட்டு

45. செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை

அ) செயப்பாட்டு வினை ஆ) தன்வினை இ) பிறவினை ஈ) செய்வினை

46. நிரப்புக. கோழி-----

அ) கூவும் ஆ) கத்தும் இ) கீச்சிடும் ஈ) கொக்கரிக்கும்

47. கல்லில் நார் உரித்தல்- மரபுத்தொடரின் சரியான பொருள்

அ) ஆராய்ந்து பாராமல் செய்தல் ஆ) நீண்ட காலமாக இருப்பது

இ) விரைந்து வெளியேறுதல் ஈ)  இயலாத செயல்

48. Dyeing என்ற சொல்லின் தமிழாக்கம்

அ) குதித்தல் ஆ) தாவுதல் இ) சாயமேற்றுதல் ஈ) உருளுதல்

49. தோட்டத்தில் தம்பி ஊன்றிய __________ எல்லாம் முளைத்தன.

அ) சத்துகள்   ஆ) பித்துகள்   இ) முத்துகள்   ஈ) வித்துகள்

50. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ___________ பெருகிற்று.

அ) காரி    ஆ) ஓரி    இ)வாரி     ஈ) பாரி

51. ‘அக்களத்து‘ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________.

அ) அ + களத்து     ஆ) அக் + களத்து     இ) அக்க+ அளத்து    ஈ) அம் + களத்து

52. கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ____________.

அ) கதிரென    ஆ) கதியீன    இ) கதிரீன    ஈ) கதிரின்ன

53. 1. வானில் கரு _____ தோன்றினால் மழைபொழியும் என்பர்.

அ) முகில்   ஆ) துகில்   இ) வெயில்   ஈ) கயல்

54. ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) விழுந்த+ அங்கே ஆ) விழுந்த+ ஆங்கே  இ) விழுந்தது + அங்கே  ஈ) விழுந்தது + ஆங்கே

55. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) செ+ திறந்த  ஆ) செத்து + திறந்த  இ) செ+ இறந்த  ஈ) செத்து + இறந்த

56. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) பருத்திஎல்லாம்  ஆ) பருத்தியெல்லாம்   இ) பருத்தெல்லாம்  ஈ) பருத்திதெல்லாம்

57. சேரர்களின் தலைநகரம் _____.

அ) காஞ்சி   ஆ) வஞ்சி   இ) தொண்டி   ஈ) முசிறி

58. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது _____.

அ) புல்   ஆ) நெல்   இ) உப்பு   ஈ) மிளகு

59. வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்தமாவட்டம் _____.

அ) நீலகிரி   ஆ) கரூர்   இ) கோயம்புத்தூர்   ஈ) திண்டுக்கல்

60. எழுவாய் ஒரு விளையைச் செய் அது

அ) செய்யினை  ஆ) செயப்பாட்டு வினை  இ) தன்வினை  ஈ) பிறலினை

61. கரையில் சேர்ப்பான்' என்பது

அ) செய்யினை  ஆ) செயப்பாட்டு வினை இ) தன்வினை  ஈ) பிறவினை

62. பாடல் இலக்கியாவால் பாடப்பட்டது.' என்பது

அ) செய்விளை  ஆ) செயப்பாட்டு விளை இ) தன்வினை   ஈ) பிறவினை

பதிவிறக்கம் செய்ய

வினாக்களை மட்டும் அறிய

👉 இயல்-1 வினா விடைகள்

👉 இயல்-2 வினா விடைகள்

👉 இயல்-3 வினா விடைகள்

👉 இயல்-4 வினா விடைகள்

👉 இயல்-6 வினா விடைகள்

👉 இயல்-7 வினா விடைகள்


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை