இராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம்,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை,கடலூர்
9.ஆம் வகுப்பு தமிழ்-உத்தேச விடைக்குறிப்புகள்
சரியான
விடையைத் தேர்வு
செய்க 6X1=6
|
வி. எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
ஆ) சிற்றிலக்கியம் |
1 |
|
2. |
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் |
1 |
|
3. |
இ)
மலையாளம் |
1 |
|
4. |
ஈ) ஓடி வா ஓடி வா |
1 |
|
5. |
இ)
பக்கம் |
1 |
|
6. |
ஈ)
புலரி |
1 |
|
ஏதேனும் ஐந்து
வினாக்களுக்கு விடையளி
5X2=10 |
||
|
7 |
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும்
மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு
கண்ணி என்று பெயர். |
2 |
|
8 |
தென்
திராவிட மொழிக்குடும்பம் |
2 |
|
9 |
தமிழ், மலையாளம்,
கன்னடம், குடகு, துளு |
2 |
|
10 |
''காலம்
பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும்
தமிழே!" |
2 |
|
11 |
·
அளபெடை
இரண்டு வகைப்படும். ·
அவை: உயிரளபெடை, ஒற்றளபெடை. |
2 |
|
12 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை |
2 |
|
13 |
நீர் இன்றி
அமையாத உடல் உணவால் அமைவது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். |
2 |
|
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க
5X2=10 |
||
|
14 |
அ)
மொழி
ஆராய்ச்சி ஆ) பன்மொழியாளர்கள் |
2 |
|
15 |
அ) முதுமையில்
இன்பம் ஆ) இடமெல்லாம் சிறப்பு |
2 |
|
16 |
அ) விரும்பாமை ஆ) சங்கு, வானம்பாடி |
2 |
|
17 |
அ) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான்
தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார். ஆ) மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர்
கொண்டு குளிர வைத்தான். |
2 |
|
18 |
அ)
திகழ்கிறது ஆ) சென்றனர் , செல்கின்றனர் |
2 |
|
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு விடையளி
2X3=6 |
||
|
19 |
·
திராவிட
மொழிகளைத் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட
மொழிகள்,
வட
திராவிட மொழிகள் என மூன்றாகப் பிரிப்பர். ·
அவற்றுள்
சிறந்த மொழிகள் தமிழ்,
தெலுங்கு, மலையாளம், துளு, குடகு, கூவி (குவி). கோண்டா
போன்றவை. |
3 |
|
20 |
|
3 |
|
21 |
·
திருநாட்டில்
உள்ள நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கின. ·
அதைக் கண்டு அஞ்சிய வாளை மீன்கள் துள்ளிக்குதித்தன
·
இக்காட்சியானது வானத்தில் தோன்றி மறையும்
வானவில்லைப் போன்றுள்ளது. |
3 |
|
அடிமாறாமல் எழுதுக
1X3=3 |
||
|
22. அ |
தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே –
புத்திக்குள் உண்ணப்
படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம்
உண்டு விளம்பக்கேள் |
3 |
|
ஆ |
காடெல்லாம் கழைக்கரும்பு
காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம்
நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம்
கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா
நலமெல்லாம் |
3 |
|
காட்சியைக்கண்டு
கவினுற எழுதுக
1X3=3 |
||
|
23 |
வள்ளுவன்
வாக்கில் ஒன்றைச் சொன்னது! காலம் யாவும்
கடந்து நின்றது! சிந்தனைச்
சிறகை விரித்துப்பார் என்றது! அறிவு சிறக்க
அறிந்துகொள் என்றது! என்னையும்
கவிஞனாக்க துணிந்து நின்றது! இது வெறும்
காட்சி மட்டுமன்று! என் மனதைக்
கவினுற மாற்றிய மந்திரக்கோல்! |
3 |
|
பகுதி-7
|
||
|
24 |
உங்கள்
நண்பர், பிறந்த நாள் பரிசாக
அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராம கிருஷ்ணனின், ‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த
கருத்துகளைக் கடிதமாக எழுதுக. அன்புள்ள நண்பன்
எழிலனுக்கு,
அன்புடன்,
முகிலன்.
உறைமேல் முகவரி: த/பெ மதியரசன், மதுரை. |
5 |
|
25 |
முன்னுரை: ஆறாம் திணை என்ற சிறுகதை புலம்பெயர்ந்த தமிழர்களின்
வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக் கூறுகிறது இதை ஆ முத்துலிங்கம் அவர்கள்
இயற்றியுள்ளார் அதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். இலங்கைக்குப்
புலம்பெயர்தல்: ஆசிரியரது குடும்பம் இலங்கையில் ஒரு சிங்களர்
வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது அங்கு கலவரம் வளர தொடங்கியது வீட்டு முதலாளி
பிரீஸ் என்பவர் ஆசிரியர் குடும்பத்தை கலவரத்திலிருந்து பாதுகாத்தது அகதிகளாக
இருந்த அவலம்: அங்கிருந்த பல தமிழ் குடும்பங்களை அகதிகள் முகாமுக்கு
அழைத்துச் சென்றனர் அங்கு ஒரு தொண்டு நிறுவனம் அவர்களுக்கு இலவசமாக உணவு உடை
வழங்கியது அவர்கள் அங்கே கைதிகளைப் போல நடத்தப்பட்டனர் இது ஆசிரியரின் மனதில்
ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது புலம்பெயர்தலின்
பாதிப்புகள்: புலம் பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருக்கும்
இடத்தை தங்களுடையது என்று உணர முடியாமல் தன்னுடைய தாய் நாட்டையும் பிழைக்கும்
நாட்டையும் எண்ணி அடையாளக்குழப்பத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முடிவுரை: புலம்பெயர்ந்தவர்கள் தளிமை, ஏக்கம், அடையாளக் குழப்பம் போன்ற அக மாற்றங்களாலும் மொழி கலாச்சாரம், சமூகம், இனம் போன்ற புற மாற்றங்களாலும்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆறாம் திணை மிக ஆழமாக விளக்குகிறது. |
5 |
|
பகுதி-8
|
||
|
26 |
ü தமிழ் மொழி தொன்மையும் சிறந்த
இலக்கண இலக்கிய வளமும் உடையது.
ü தமிழ் மொழி உலகம்
முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. ü திராவிட மொழிகளில் பிற
மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும். ü பிற திராவிட மொழிகளின்
தாயாகக் கருதப்படுகிறது.
ü ஒரே பொருளைக்
குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. ü இந்திய நாட்டின் பல
பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது. ü இவ்வாறு தனித்தன்மை
மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகத் தமிழ்
மொழி விளங்குகிறது |
7 |
|
25 |
·
திருநாட்டில் காவிரி வளத்தைத்
தருவதற்காக கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது. ·
வயல்களில் களை எடுக்கும் உடைத்தியரின் கால்கள்
சங்குகளால் இடருகின்றன. ·
குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன ·
நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால்
அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்ந்தன ·
திருநாட்டில் நெற்கட்டுகளும்
மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன ·
பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து
வளர்ந்துள்ளன |
7 |

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி