10.ஆம் வகுப்பு தமிழ் இயல் வாரியான வினா விடைகள்

 10.ஆம் வகுப்பு தமிழ் 

இயல் வாரியான வினா விடைகள்


    அன்பார்ந்த பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழாசிரியப் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் வணக்கங்கள். தாங்கள் நமது வலைதளத்திற்கு தொடர்ந்து அளித்து வரும் நல்லாதரவிற்கு மாபெரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் பழைய பகுதிகள் சில நீக்கப்பட்டு, இரண்டு இயல்கள் குறைக்கப்பட்டு, சில பகுதிகள் சேர்க்கப்பட்டு, 7 இயல்கள் கொண்ட பாடநூல் வெளியிடப்பட்டுள்ளது. திறனறிவோம் மற்றும் மொழிப்பயிற்சி வினாக்களில் பல வினாக்கள் மாற்றப்பட்டு புதிய வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நாம் இப்பதிவில் அந்த பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்து வினாக்களுக்குமான விடைகளைக் காண இருக்கிறோம்! இப்பதிவில் சராசரி மற்றும் மீத்திற மாணவர்களுக்கான வினா விடைகள் தொகுக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளன! இப்பதிவில் தரப்பட்ட வினா விடைகளைப் படித்தாலே 95 மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற முடியும்!! இவ் வினா விடைகள் உங்களுக்கு நிச்சயம் நல்ல தேர்ச்சியையும் மதிப்பெண்களையும் வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!!

இயல் வாரியான வினா விடைகள்




Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை