9. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?
அ)
வருக்கை – இருக்கை
ஆ) புள் தாவரம்
இ) அள்ளல் - சேறு' ஈ) மடிவு - தொடக்கம்
2. தேமாங்கனி என்பது ------ ஆகும்.
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) வேற்றுமைத் தொகை ஈ) உவமைத்தொகை
3. தவிர்தலின்றிக் காவல் செய்யும் பாதுகாவலர் ஆயிரம் பேர் உள்ளது
அ)
கோக்கிள்ளி நாடு ஆ) ஏமாங்கத நாடு இ) திருநாடு ஈ) கோசலைநாடு
4. கூற்று : இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான். "இந்திய தேசிய
இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்'' என்றார்.
காரணம்
: இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த
பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.
அ)
கூற்று சரி; காரணம் சரி
ஆ) கூற்று சரி; காரணம் தவறு
இ) கூற்று
தவறு: காரணம் சரி ஈ) கூற்று தவறுகாரணம் தவறு
5. ஆடுகளம் இச்சொல்லில் வல்லினம் மிகாது என்பதற்கான காரணம் யாது?
அ)
எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது ஆ) வினாப்பெயரின் பின் வல்லினம் மிகாது
இ)
வினைத்தொகையில் வல்லினம் மிகாது ஈ) இரட்டைக்கிளவியில் வல்லினம்
மிகாது.
6. இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த ஆண்டு
அ) 1942
ஆ) 1943 இ) 1941 ஈ) 1945
7. 'இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான்' - இது யார் கூற்று?
அ) சுபாஷ்
சந்திரபோஸ் ஆ) தில்லான்
இ) டாக்டர் லட்சுமி ஈ) காந்தியடிகள்
8. இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படையை உருவாக்கியவர்கள்
அ)
தமிழர்கள் ஆ) ஆங்கிலேயர்கள் இ)
ஜப்பானியர்கள் ஈ) ரோமர்கள்
9. இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படையின் தலைவர்
அ)
ஜான்சிராணி ஆ) லட்சுமி
இ) இராஜாமணி ஈ) வாசுகி
5. சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதுவராகப் பணியாற்றியவர்
அ)
கேப்டன் லட்சுமி ஆ) கேப்டன் சர்ச்சில் இ)
கேப்டன் தாசன் ஈ) கேப்டன்
ஜான்சி
6. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் அமைச்சராக இருந்தவர்.
அ)
லட்சுமி ஆ) ஜானகி இ) இராஜாமணி ஈ) சுபாஷ்
7. இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு எனும் நூலின் ஆசிரியர்
அ) நேதாஜி
ஆ) அண்ணாமலை இ) சிதம்பரம் லோகநாதன் ஈ) கேப்டன் தாசன்
8. இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்தவர்.
அ)
முத்துராமலிங்கர் ஆ) தில்லான்
இ) மார்வெல் ஈ) ஜானகி
9. இந்திய தேசிய இராணுவம் --- பகுதியில் மூவண்ணக் கொடியை ஏற்றியது.
அ) பர்மா ஆ) ரஷ்யா இ) மணிப்பூர் ஈ) மலேசியா
10. 'மலேசியாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக
உள்ளது' என்று கூறியவர்
அ)
தில்லான் ஆ) சர்ச்சில் இ) தாசன் ஈ) லட்சுமி
11. தமிழ் மக்களை வைத்துப் போராடிய நேதாஜியைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலப்
பிரதமர் ----
அ) டேவிட்
கேமரூன் ஆ) சர்ச்சில்
இ) மோரிஸ் ஜான்சன் ஈ) எலிசபெத் மகாராணி
12. டெல்லி நோக்கிச் செல்லுங்கள் என்று போர் முழக்கம் செய்தவர்
அ)
செண்பகராமன் ஆ) திலகர் இ) நேதாஜி
ஈ)
காந்திஜி
13. டோக்கியோ கேடட்ஸ் பயிற்சி பிரிவிற்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களின்
எண்ணிக்கை
அ)
45
ஆ) 54 இ) 46 ஈ)
64
14. தமிழினம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர்
அ)
கேப்டன் தாசன் ஆ) தில்லான் இ) மோகன் சிங் ஈ) நேதாஜி
15. "சுதந்திரத்தினால் உண்டாகும் மனநிறைவுக்கான விலை துன்பமும் தியாகமும்
தான்" என்று கூறியவர்
அ)
நேதாஜி ஆ) காந்திஜி இ) நேருஜி ஈ) திலகர்
21. இந்திய தேசிய ராணுவத்தில் யாருடைய பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது
அ)
லட்சுமி ஆ) ஜான்சி ராணி இ) ராஜாமணி ஈ) குயிலி
22. -------என்பவரின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது
அ)
தில்லான் ஆ) மோகன் சிங் இ) தளபதி ஈ) நேசமணி
23. இந்திய தேசிய ராணுவம் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது
அ)
புதுடெல்லி ஆ) மும்பை இ) மொயிராங் ஈ) சிட்டகாங்
24. சீவகசிந்தாமணியில் நும் பாடப்பகுதி இடம்பெற்ற இலம்பகம்
அ)
மண்மகள் ஆ) நாமகள் இ)
முத்தி ஈ) பாமகள்
25. ஒப்பில்லா தலைவன் ஒருவனது வாழ்க்கையைப் பாடுவன
அ) சங்க
இலக்கியம் ஆ) புராணங்கள் இ)
காப்பியங்கள் ஈ) இதிகாசங்கள்
26. திருத்தக்க தேவர் சார்ந்த சமயம்
அ) சைவம் ஆ)
சமணம் இ) பௌத்தம் ஈ) வைணவம்
27. பொருத்துக.
1.
தெங்கு - அ. சோறு
2.
வருக்கை - ஆ. வயல்
3.
கழனி -இ.பலாப்பழம்
4.
அடிசில் ஈ. தேங்காய்
அ) 1-ஈ, 2-அ, 3-ஆ,4-இ ஆ)
1-ஈ,2-இ,3-ஆ,4-அ
இ) 1-இ,2-ஈ,3-அ, 4-ஆ ஈ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-இ
28 சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள்
அ) 13
ஆ) 14 இ) 15 ஈ)
16
29. ------கருக்கொண்ட பச்சைப் பாம்புபோல் தோற்றம் கொண்டுள்ளன.
அ)
கரும்புகள் ஆ) வாழைகள் இ) நெற்பயிர்கள் ஈ) மூங்கில்கள்
30. பொறிவரி ------இனம் இரியப் புக்குடன்' - நிரப்புக.
அ) எருமை ஆ) வரால் இ) மான் ஈ) கரும்பு
31. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
அ)
சீவகசிந்தாமணி ஆ) மணிமேகலை இ) சிலப்பதிகாரம் ஈ) இராவண காவியம்
32. சீவக சிந்தாமணி நூலின் ஆசிரியர் யார்?
அ)
தோலாமொழித்தேவர் ஆ) திருத்தக்கத்தேவர்
இ)
கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் ஈ) சமண
முனிவர்கள்
33. நிகழ்வுகளின் கருத்தைக் கூறும் தன்னுணர்ச்சிப் பாடல்களால் அமைந்த
இலக்கியம்
அ)
சங்க இலக்கியம் ஆ) பக்தி இலக்கியம் இ) காப்பிய இலக்கியம் ஈ) நீதி இலக்கியம்
34. சீவக சிந்தாமணி தோன்றிய காலம்
அ) கி.பி.8
ஆ) கி.பி.9
இ) கி.பி.10 ஈ) கி.பி.12
35. சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக இயற்றப்பட்ட நூல் எது?
அ)
சிலப்பதிகாரம் ஆ) நரிவிருத்தம் இ)
பாவிருத்தம் ஈ) யாப்பதிகாரம்
36. சீவக சிந்தாமணி நூலின் வேறு பெயர்
அ)
குடிமக்கள் காப்பியம் ஆ) இயற்கை நூல் இ) வருணனை நூல் ஈ) மணநூல்
36. மருப்பு என்ற சொல்லின் பொருள்
அ) வால்
ஆ) கழுத்து இ) கொம்பு ஈ) முதுகு
37. 1. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
அ)
விக்ரம் சாராபாய் ஆ) அப்துல் கலாம் இ) சிவன் ஈ) அருணன்
38. முதன்முதலில் பி.எஸ்.எல்.வி.திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு.
அ) 1983
ஆ) 1984 இ) 1985 ஈ) 1986
39. 2015-இல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்தவர்.
அ)
மயில்சாமி அண்ணாதுரை ஆ) வளர்மதி இ)
சிவன் ஈ) அப்துல்கலாம்
40. கடல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட செயலி
அ) RISAT – 1 ஆ)
NAVIC இ) ROVER ஈ)
RISAT - 2
41. தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர்
அ)
வளர்மதி ஆ) சுப்பையா இ) சிவன் ஈ) அருணன்
42. நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட செயற்கைக் கோள்
அ)
சந்திரயான் -1
ஆ) சந்திரயான் – 2 இ) ஜி. எஸ். எல். வி. ஈ) சந்திராயன் - 3
43. விண்வெளித்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது - இக்கூற்று
அ) தவறு இ) முயற்சி செய்கிறது ஆ) சரி ஈ) முயற்சி இல்லை
44. கையருகே நிலா - எனும் நூலை எழுதியவர்
அ)
அப்துல்கலாம் ஆ) சுஜாதா இ) மயில்சாமி அண்ணாதுரை ஈ) சிவன்
45. இந்தியா நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம்
அ)
சந்திரயான் -1
ஆ) சந்திரயான்-2 இ) ஜி.எஸ்.எல். வி ஈ) NAVIC
46.கூற்று 1 அருணன் சுப்பையா இந்திய விண்வெளி ஆய்வு
மையத்தின் அறிவியலாளர், திட்ட இயக்குநர்
கூற்று :2 அருணன் சுப்பையா ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப்
பணியாற்றியவர்
அ) கூற்று
1,
2 சரி ஆ) கூற்று 1 தவறு 2 சரி இ) கூற்று 1 சரி 2 தவறு ஈ) கூற்று 1, 2, தவறு
👉 இயல்-7 வினா விடைகள்

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி