மூன்றாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்-
ஜனவரி, 2026
6.
ஆம் வகுப்பு தமிழ் மதிப்பெண்கள்:
50 கால அளவு:
1.30 மணி நேரம்
அ) சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக. 5 x1=5
1. தேசம்
உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம் ஆ) திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
2. காந்தியடிகள்
அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்
அ) நாமக்கல் கவிஞர் ஆ) பாரதிதாசன் இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்
3. 'சோம்பல்'
என்பதன் எதிர்ச்சொல் அ) அழிவு ஆ) துன்பம் இ) சுறுசுறுப்பு ஈ) சோகம்
4. பாஞ்சாலங்குறிச்சியில் -----நாயை விரட்டிடும். அ) முயல் ஆ) நரி இ) பரி ஈ)
புலி
5. 'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ)
தோரணம் + மேடை ஆ) தோரண + மேடை இ) தோரணம் + ஒடை ஈ) தோரணம் + ஓடை
ஆ) கோடிட்ட இடத்தை
நிரப்புக.
4x1=4
6. காந்தியடிகளிடம்
உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்-----
7. கலைக் கூடமாகக் காட்சி தருவது------
8.
அ, இ, உ ஆகிய மூன்றும் ---- எழுத்துகள் ஆகும்.
9. ”கவிஞாயிறு” என்னும் அடைமொழி
பெற்றவர்----------
இ) பொருத்துக:-
4x1=4
10. இலக்கிய மாநாடு – அ.பாரதியார்
11. தமிழ் நாட்டுக் கவிஞர் – ஆ.சென்னை
12. குற்றாலம் – இ. ஜி.யு. போப்
13. தமிழ்க் கையேடு –
ஈ. அருவி
ஈ) ஓரிரு சொற்களில்
விடையளி.
(ஏதேனும் ஐந்து மட்டும்) 5 x 2 = 10
14. தாராபாரதியின்
பாடலில் இடம் பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
15. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
16. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
17. காந்தியடிகளுக்குத்
தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
18. சுட்டு எழுத்துகள் என்றால் என்ன ? அவை யாவை ?
19. அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
20. காந்தியடிகள் மதுரை
மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?
21. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
உ) ஒரிரு
தொடர்களில் விடை எழுதுக.
(ஏதேனும் மூன்று மட்டும்) 3 x 4 = 12
22. காந்தியடிகளுக்கும்
தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.
23. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
24. காந்தியடிகளின் உடை
மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.
25. மணிமேகலை
மன்னரிடம் வேண்டியது யாது?
26. அகச்சுட்டு,
அகவினா, புறச்சுட்டு, புறவினா
என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
ஊ) அடிமாறாமல்
எழுதுக:
1 x 3 = 3
27. “புல்வெளி” எனத் தொடங்கி , “கலைக் கூடம்” என முடியும் பாடலை எழுதுக
எ. அனைத்து வினாக்களுக்கும்
விடையளி: 6 x 1 =6
29. கலைச்
சொல் எழுதுக:
அ. Patriotism ஆ. Art gallery
30. சொற்றொடரில் அமைத்து எழுதுக. பாதுகாக்க
31. பொருள் தருக. அ. தேசம் ஆ. பணி
32. சேர்த்து எழுதுக. அ. வாசல் + அலங்காரம் ஆ. எதிர் + ஒலிக்க
33.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே )
34. பாடலில் இரண்டாம் எழுத்து
ஒன்றி வருவது----ஆகும் (எதுகை/மோனை/இயைபு)
எ) பின்வரும்
தலைப்பில் கட்டுரை எழுதுக. 1x6=6
32. தேசிய ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)
வேலு நாச்சியார் சிவகங்கையை
மீட்ட நிகழ்வைச் சுருக்கி எழுதுக
வினாத்தாளைப் பதிவிறக்க 10 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி