10.ஆம் வகுப்பு – தமிழ்
எளிய
தேர்ச்சிக்கான வழிமுறைகள்
மெல்லக்கற்கும் (அ) மிக மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு பின்வரும் வினாப்பகுதிகளில்
சிறப்புக்கவனம் அளித்து பயிற்சி அளிப்பதன் மூலம் எளிமையாகத் தேர்ச்சி பெறச் செய்யலாம்.
|
வ.எண் |
பொதுத்தேர்வு வினாப்பகுதி |
அளிக்க வேண்டிய பயிற்சி |
குறைந்தபட்சம்
பெறும் மதிப்பெண்
(அ) தேர்வில் கேட்கப்படும் மதிப்பெண் |
|
1 |
ஒரு மதிப்பெண் வினா (வினா எண்
1-15) |
·
புத்தகத்தில் தரப்பட்ட மதிப்பீட்டு
வினாக்கள் 35 ·
எதுகை, மோனை,இயைபு (பாடலடி வினா) |
ü
7 (அ) 8 மதிப்பெண்கள்
வரை |
|
2 |
இரண்டு மதிப்பெண் வினா (வினா எண்
16-21) |
·
வினா எண் 16 (அ) 17 ல் கேட்கப்படும் வினாத்தொடர் அமைத்தல்
– எளிய வகையில் |
ü
2 மதிப்பெண்கள்
|
|
|
·
வினா அமைக்கப் பயிற்சி அளித்தல் ·
வினா எண் 16 முதல் 20 வரை - செய்யுள் மற்றும்
உரைநடை 2 மதிப்பெண் வினாக்கள் |
ü
இரண்டு வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் |
|
|
3 |
இரண்டு மதிப்பெண் வினா (வினா எண் 22-28) |
·
பகுபத உறுப்பிலக்கணம் பிரித்து எழுத
பயிற்சி அளித்தல் |
ü
சரியாகப் பிரித்து எழுதினாலே 1 மதிப்பெண் |
|
|
· இரு
சொல் ஒரே தொடரில் அமைத்தல்- எளிய வழியில் பயிற்சி அளித்தல்
(சான்று: வளி,வாளி என்பன இனிய
தமிழ்ச்சொற்கள்) (எந்த சொல் கொடுத்தாலும் இதைப்பயன்படுத்த முடியும்) |
ü 2 மதிப்பெண்கள் |
|
|
|
|
·
இலக்கண குறுவினாக்கள் 10 உள்ளன. இதிலிருந்து 2 வினாக்கள்
கேட்கப்படும் |
ü
இரண்டு வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் |
|
4. |
மூன்று மதிப்பெண் வினா (வினா எண் 29-31) |
·
உரைப்பத்தியைப் படித்து விடையளித்தல் |
ü
3 மதிப்பெண்கள் |
|
·
உரைநடை சிறு வினா இயல்-1,4,6
(2 வினாக்கள்) |
ü
2 (அ) 4 மதிப்பெண்கள் |
||
|
5 |
மூன்று மதிப்பெண் வினா (வினா எண் 32-34) |
·
செய்யுள் சிறுவினா இயல் 1,4,7 (2 வினாக்கள்) |
ü
2 (அ) 4 மதிப்பெண்கள்
|
|
6 |
மூன்று மதிப்பெண் வினா (வினா எண் 35-37) |
·
அலகிட்டு வாய்பாடு எழுதுதல் – அசையும், சீரும் சரியாகப் பிரித்தல் |
ü
2 மதிப்பெண்கள் |
|
·
வேலொடு---(அல்லது) உவமையணி |
ü
2 மதிப்பெண்கள் |
||
|
7 |
ஐந்து மதிப்பெண் வினா (வினா எண் 38-42) |
·
செய்யுள் நெடுவினா இயல்-4,6,7 |
ü
3 மதிப்பெண்கள் |
|
·
கடிதம் எழுதுதல் (உறவு முறைக்கடிதம், அலுவலகக் கடிதம் வேறுபாடு எளிதில்
புரியும் வகையில் பயிற்சி அளிக்கும்போது எவ்வகையில் கடிதம் கேட்கப்பட்டாலும் எளிதில்
3 (அ) 4 மதிப்பெண்கள் பெற முடியும்) |
ü 3 மதிப்பெண்கள் |
||
|
·
காட்சியைக்கண்டு கவினுற எழுதுதல் (எந்த படம் தரப்பட்டாலும் பொருந்துமாறு வரிகளைப் பயிற்சி அளித்தல்) சான்று: பார்! பார்! காட்சி பார்! கண்ணைக் கவரும் காட்சி பார்! கருத்தைக் கவரும் காட்சி பார்! கவினுற எழுத காட்சி பார்! எழுத எழுத மகிழ்ச்சி பார்! பார்! பார்! காட்சி பார்! |
ü 4 மதிப்பெண்கள் |
||
|
·
4 படிவங்களையும் மீண்டும் மீண்டும்
பயிற்சி வினாக்களைக் கொடுத்து பயிற்சி அளித்தல் |
ü
5 மதிப்பெண்கள் |
||
|
8 |
எட்டு மதிப்பெண் வினா (வினா எண் 43-45) |
·
உரைநடை நெடுவினா- இயல் 1,2,3 |
ü
4 மதிப்பெண்கள் |
|
·
விரிவானக்கட்டுரை - இயல் 1,2,3 |
ü
4 மதிப்பெண்கள் |
||
|
· பொதுக்கட்டுரை (சான்றோர் வளர்த்த தமிழ், கலைத்திருவிழா , சாலைப்பாதுகாப்பு) ·
தரப்படும் குறிப்புகளைக் குறிப்புச்சட்டகத்தில்
ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதச்செய்து, பின்னர் ஒவ்வொரு
தலைப்பாக எடுத்தெழுதி விளக்குதல் |
ü
4 மதிப்பெண்கள் |
பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி