9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 10-02-2025 முதல் 14-02-2025
மாதம் : பிப்ரவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. குறுந்தொகை
1.கற்றல் நோக்கங்கள் :
@ சார்ந்த படைப் புகளைப் படிப்பதன் வா யிலாக மனிதநேயப் பண் புடன் வாழ்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# யா மரத்தை யாராவது பார்த்துள்ளீர்களா?
4.பாடச் சுருக்கம் :
திணை: பாலை துறை: தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலை வியை ஆற்றியது.
பொருள் ஈட்டுதற்காகப் பிரிந்து சென்ற வழியில் , பெண் யானையின் பசியைப் போக்க , பெரிய கைகளை உடைய ஆண்யானை, மெல்லிய கிளைகளை உடைய ‘யா’ மரத் தின் பட்டையை உரித்து, அதிலுள்ள நீரைப் பருகச்செய்து தன் அன்பை வெளிப்படுத்தும்"
5.ஆசிரியர் செயல்பாடு :
§ திணை , துறை ஆகியவற்றை விளக்குதல்
§ பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ பகுபத உறுப்பிலக்கணம் ,இலக்கணக்குறிப்புகளை விளக்குதல்
# பாடலில் பொதிந்துள்ள மனிதததை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø மனிதத்தின் இன்றியமையாமையை உணர்தல்
Ø சங்கப்பாடல்கள் கூறும் மனிதத்தைப் புரிந்து கொள்ளுதல்
@ மொழித்திறன் பெறுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9046- அன்பின் வயப்பட்ட வாழ்க்கை சங்க காலத்திலும் நிலவி வந்ததை இலக்கியம் வாயிலாகப் படித்தறிதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி