8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 10-02-2025 முதல் 14-02-2025
மாதம் : பிப்ரவரி
வாரம் : இரண்டாரம் வா
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : உயிர்க்குணங்கள்
1.கற்றல் நோக்கங்கள் :
@ பாவை நூலின்வழி மனிதர்களின் இயல்பை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)
4.பாடச் சுருக்கம் :
5.ஆசிரியர் செயல்பாடு :
§ அருஞ்சொற்களின் பொருள் கூறுதல்
§ பாடப்பொருளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
உயிர்க்குணங்கள்
7.மாணவர் செயல்பாடு:
Ø வாழ்வியல் சூழல்களைப் புரிந்து கொள்ளுதல்.
@ வாழ்க்கையில் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 807- கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்
@ 809-படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி