8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 1 ST WEEK

  9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 03-02-2025 முதல் 07-02-2025       

மாதம்        பிப்ரவரி

வாரம்     :  முதல் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

Ø      #  திருக்குறளில் கூறப்பட்ட வாழ்வியல் அறங்களைப் புரிந்துகொண்டு வாழ்வில் பின்பற்றுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       # திருக்குறளை இயற்றியவர் யார்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  • படைச்செருக்கு
  • நட்பு
  • நட்பு ஆராய்தல்
  • மானம்
  • பண்புடைமை

5.ஆசிரியர் செயல்பாடு              :

§  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்

§  திருக்குறளைச் சீர்பிரித்து படிக்கக் கற்றுத்தருதல்


6.கருத்துரு வரைபடம்:


திருக்குறள்



7.மாணவர் செயல்பாடு:

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்

Ø  திருக்குறளைச் சீர்பிரித்து படிக்கக் கற்றுக் கொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
\
2. திருக்குறளை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

4.திருக்குறள் -குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5.திருக்குறளின் கருத்துகள் மனித வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

திருக்குறள் தொடர்பான ஓவியங்களைத் தொகுத்துவரச் செய்தல்

12.கற்றல் விளைவு:

Ø                  # 807 -  கதைகள்பாடல்கள்கட்டுரைகள்அறிக்கைகள்நினைவுகள்,

நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை

 நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக்  கண்டறிதலும்  ஊகித்தறிதலும்

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை