10.ஆம் வகுப்பு - தமிழ்
மெல்லக்கற்போருக்கான சிறப்பு செயல்திட்டம்
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில், கற்றலில் பின்தங்கிய அல்லது மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கான செயல் திட்டம் ஒன்று இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டமானது எளிய தேர்ச்சிக்கான கற்றல் திட்டங்களைப் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட வழிமுறைகளை அல்லது படிநிலைகளைப் பின்பற்றினால் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் எளிமையாக தேர்ச்சி பெறுவது மட்டுமின்றி சிறந்த மதிப்பெண்களையும் பெற இயலும் என்பது உறுதி. எனவே மாணவர்களும் ஆசிரியர்களும் இதைப் பயன்படுத்தி பயன் பெற வாழ்த்துகிறோம்.
செயல்திட்டத்தை PDF வடிவில் பதிவிறக்க 10 வினாடிகள் காத்திருக்கவும்
Generating Download Link...

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி