7. ஆம் வகுப்பு - தமிழ்
ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து,விடையைக் குறியீட்டுடன் எழுதுக
1. பொருத்துக
1. மாரி
- அ) திண்ணை
2. புகா
- ஆ) கொடு
3. நல்கு
- இ) மழை
4. முன்றில்
- ஈ) உணவு
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ ஆ) 1-அ 2-ஆ 3-இ 4-ஈ
இ) 1-இ 2-ஈ 3-ஆ 4-அ ஈ) 1-இ 2-ஆ 3-ஈ 4-அ
2. அங்கவை, சங்கவை என்பவர்கள்
யாருடைய மகளிர்?
அ) சாலமன் ஆ) திருமுடிக்காரி இ) பாரி
ஈ) அதியமான்
3. கூற்று : பாரி
மகளிர் உலை நீரில் பொன்னிட்டு பானர்களுக்கு தந்தனர்
காரணம்: பாரியின் நாட்டில்
பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை
அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று, காரணம்
இரண்டும் சரி ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
4) "ஒன்றுறா முன்றிலோ இல்" என்னும் பழமொழி
உணர்த்தும் பொருள்
அ) ஒன்றும் இல்லாத வீடுகளே இல்லை ஆ) மகிழ்ச்சி பொங்கும் வீடு
இ) பகை இல்லா வீடு ஈ) பொருள் அற்ற வீடு
5. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்
அ) அவ்வையார் ஆ) காக்கைபாடினியார் இ) கபிலர் ஈ) முன்றுரை
அரையனார்
6. முன்றுரை அரையனார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
அ) கி.பி.
நான்காம் நூற்றாண்டு ஆ) கி.பி. ஐந்தாம்
நூற்றாண்டு
இ) கி.பி. ஆறாம் நூற்றாண்டு ஈ) கி.பி. ஏழாம் நூற்றாண்டு
7. முன்றுரை அரையனார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
அ) புத்த சமயம் ஆ) இந்து சமயம் இ) இஸ்லாமிய
சமயம் ஈ) சமண சமயம்
8. பழமொழி நானூறு ------நூல்களுள் ஒன்று
அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண்மேற்கணக்கு ஈ)
பதினெண் கீழ்க்கணக்கு
9. பழமொழி எத்தனை
பாடல்களைக் கொண்டது?
அ) 300 ஆ) 400 இ) 500 ஈ) 600
10. பாண்டியர்களின் தலைநகரம்
அ) திருநெல்வேலி ஆ) மதுரை இ) தஞ்சை ஈ) காஞ்சி
11. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது
அ) திருநெல்வேலி ஆ) மதுரை இ) தஞ்சை ஈ)
காஞ்சி
12. திருநெல்வேலி எவ்வாறு மருவி வழங்கப்படுகிறது?
அ) திருநை ஆ) பாளையம் இ) சீமை ஈ) நெல்லை
13. திருநெல்வேலியை "திக்கெல்லாம் புகழும்
திருநெல்வேலி" என்று புகழ்ந்தவர்
அ) பாரதியார் ஆ) கவிமணி இ) திருநாவுக்கரசர்
ஈ) சேக்கிழார்
14. திருநெல்வேலியை "தண்பொருநைப் புனல்
நாடு" என்று புகழ்ந்தவர்
அ) பாரதியார் ஆ) கவிமணி இ) திருநாவுக்கரசர் ஈ) சேக்கிழார்
15. முற்காலத்தில் திருநெல்வேலி எவ்வாறு
அழைக்கப்பட்டது?
அ) சீமை ஆ) வேணுவனம் இ) தாணுவனம் ஈ) கல்லை
16. வேணுவனம் என்பதன் பொருள்
அ) சந்தனக்காடு ஆ) தேக்கு மரக்காடு இ) மூங்கில் காடு
ஈ) பூங்காடு
17. திருநெல்வேலி சீமையில் உள்ள இலக்கியப்
புகழ்பெற்ற மலை
அ) ஆனைமுடி ஆ) பொதிகை மலை இ) கோனை மலை ஈ)
நீலகிரி
18. குற்றால மலை
இலக்கியங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) பொதிகை மலை ஆ) திரி கூடமலை இ) ஆரவல்லி மலை ஈ) காஞ்சன மலை
19. திருநெல்வேலியில் பாயும் ஆறு
அ) வைகை ஆ) முல்லை இ) மஞ்சளாறு ஈ)
தாமிரபரணி
20. தண்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு
அ) வைகை ஆ) முல்லை இ) மஞ்சளாறு ஈ)
தாமிரபரணி
21. திருநெல்வேலியின் பொருளாதாரத்தில் முதன்மையான
பங்கு வகிப்பது
அ) வாகன உற்பத்தி ஆ) உழவுத் தொழில் இ) மீன்
பிடித்தல் ஈ) முத்து குளித்தல்
22. ராதாபுரம், நாங்குநேரி,
அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளில் பெருமளவில் பயிரிடப்படுவது
அ) நெல் ஆ) வாழை இ) மிளகு
ஈ) சோளம்
23. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம்
பெறுவது
அ) கன்னியாகுமரி ஆ) மதுரைஇ) திருச்சி ஈ)
திருநெல்வேலி
24. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த
துறைமுகம்
அ) முசிறி ஆ) புகார் இ) தொண்டி ஈ) கொற்கை
25. பாண்டிய நாட்டில் கிடைத்த ---- உலகப்
புகழ்பெற்றது
அ) மீன் ஆ) நெல் இ) முத்து
ஈ) பவளம்
26. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர்
என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்தவை
அ) பனையோடுகள் ஆ) நாணயங்கள் இ) செப்பேடுகள் ஈ)
முதுமக்கள் தாழிகள்
27. ஆதிச்சநல்லூர் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?
அ) திருநெல்வேலி ஆ) தூத்துக்குடி இ) சிவகங்கை
ஈ) நாகப்பட்டினம்
28. "முத்துப்படு
பரப்பிற் கொற்கை முன்றுரை" இன்று கொற்கை
முத்துக்களை குறிப்பிடும் நூல்
அ) நற்றிணை ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு ஈ) புறநானூறு
29. " கொற்கையில் பெருந்துறை முத்து "
என்று கொற்கை முத்துக்களைப் பாடும் நூல்
அ) நற்றிணை ஆ) குறுந்தொகை இ)
அகநானூறு ஈ) புறநானூறு
30. காவற்புரை என்பதன் பொருள்
அ) வணிகக் கூடம் ஆ) நெல் வயல் இ) சிறைச்சாலை ஈ) அணிகலன்கள்
செய்யும் இடம்
31. கூலம் என்பதன் பொருள்
அ) குப்பை ஆ) தானியம் இ) அரிசி ஈ) மலர்
32. அணிகலன்களும், பொற்காசுகளும்
உருவாக்கும் இடம்
அ) பாகசாலை ஆ) அக்கசாலை இ) கோசாலை ஈ)
பண்டகசாலை
33. தாமிரபரணி ஆற்றில் மேற்கு கரையில்----ம்,
கிழக்குக்கரையில் -----ம் அமைந்துள்ளன
அ) திருநெல்வேலி , பாளையங்கோட்டை ஆ)
பாளையங்கோட்டை, திருநெல்வேலி
இ) நாகப்பட்டினம், திருநெல்வேலி
ஈ) நாகர்கோவில், திருநெல்வேலி
39. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று
அழைக்கப்படும் நகரம்
அ) திருநெல்வேலி ஆ) நாகர்கோவில் இ) பாளையங்கோட்டை ஈ) கன்னியாகுமரி
40. திருநெல்வேலி
மாவட்டத்தில் மாவட்டத்தில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் உள்ள இடம்
அ) திருநெல்வேலி ஆ) நாகர்கோவில் இ) பாளையங்கோட்டை ஈ) கன்னியாகுமரி
41. வணிகம் நடைபெறும் பகுதியை எவ்வாறு அழைப்பர்?
அ) பேட்டை இ) சேரி இ) பாடி ஈ)
பாக்கம்
42. நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கியவர்
அ) அரியநாதர் ஆ) ஏமாங்கதர் இ) வித்யாதரர்
ஈ) வீரமறவர்
43. திருநெல்வேலி மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 1787 ஆ) 1788 இ) 1789 ஈ) 1790
44. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து, தென்காசி மாவட்டம் தனியாகப் பிரிந்த ஆண்டு
அ) 2016 ஆ) 2017 இ) 2018 ஈ) 2019
45. பாரதியார் பிறந்து வளர்ந்த இடம்
அ) தூத்துக்குடி ஆ) திருநெல்வேலி இ)
எட்டயபுரம் ஈ) பாளையங்கோட்டை
46. தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கின்ற இடம்
அ) சீவலப்பேரி ஆ) நாகர்கோவில் இ) பாளையங்கோட்டை
ஈ) கன்னியாகுமரி
47. முக்கூடல் என்று அழைக்கப்படுவது
அ) சீவலப்பேரி ஆ) நாகர்கோவில் இ) பாளையங்கோட்டை
ஈ) கன்னியாகுமரி
48. சீவைகுண்டத்து பெருமாளை பாடியவர்
அ) பெருமாள் கவிராயர் ஆ) பிள்ளை பெருமாள் இ)
பெருமாள் தாசர் ஈ) திருமங்கை ஆழ்வார்
49. நம்மாழ்வார் அவதரித்த இடம்
அ) திருவில்லிபுத்தூர் ஆ) ஸ்ரீவைகுண்டம் இ)
ஆழ்வார் திருநகரி ஈ) தூத்துக்குடி
50. திருக்குருகூர் என்று அழைக்கப்பட்டது
அ) திருவில்லிபுத்தூர் ஆ) ஸ்ரீவைகுண்டம் இ)
ஆழ்வார் திருநகரி ஈ) தூத்துக்குடி
51. சீதக்காதி வள்ளல் வாழ்ந்த ஊர்
அ) தூத்துக்குடி ஆ) திருநெல்வேலி இ)
திருச்செந்தூர் ஈ) காயல்பட்டினம்
52. திருப்புகழை பாடியவர்
அ) அவ்வையார் ஆ) வாரியார் இ) அருணகிரிநாதர் ஈ) கச்சியப்ப முனிவர்
53. காவடிச்சிந்தை பாடியவர்
அ) முருகானந்தன் ஆ) அண்ணாமலையார் இ)
அருணகிரிநாதர் ஈ) உமறுப்புலவர்
54. காவடிச்சிந்து எங்கிருந்த முருகப்பெருமான் மீது
பாடப்பட்டது?
அ) சென்னிமலை ஆ) கழுகுமலை இ) பழனி மலை ஈ)
திருத்தணி மலை
55. " நுண்துளி தூங்கும் குற்றாலம் "
எடப்பாடியவர்
அ) திருஞானசம்பந்தர் ஆ) மாணிக்கவாசகர்
இ) அவ்வையார் ஈ) திரிகூட ராசாப்பர் கவிராயர்
56. இரசிகமணி என்று போற்றப்பட்டவர்
அ) திரு.வி.க ஆ) கவிமணி இ) டி.கே. சிதம்பரனார்
இ) வ .உ சிதம்பரனார்
57. எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும்
முறை
அ) போலி ஆ) வழக்கு இ) அளபெடை ஈ) இடைக்குறை
58. வழக்கு எத்தனை வகைப்படும்?
அ) 2 ஆ) 3
இ) 4 ஈ) 5
59. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
அ) 2 ஆ) 3 இ)
4 ஈ) 5
60. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
அ) 2 ஆ) 3 இ)
4 ஈ) 5
61. இலக்கண முறை மாறாமல் முறையாக அமைந்த சொல்
அ) இலக்கணம் உடையது ஆ) இலக்கணப்போலி
இ) மரூஉ ஈ) இடக்கரடக்கல்
62. இல்முன் என்பதை மூன்றில் என மாற்றி வழங்குவது
அ) இலக்கணம் உடையது ஆ) இலக்கணப்போலி இ) மரூஉ ஈ)
இடக்கரடக்கல்
63. சொல்லின் முதலிலோ இடையிலோ இறுதியிலோ இயல்பாக
இருக்க வேண்டிய ஒரு எழுத்திற்கு பதிலாக வேறு ஒரு எழுத்து
இடம் பெற்று அதே பொருள் தருவது
அ) எழுத்துப் போலி ஆ) முற்றுப் போலி இ)
அங்கத போடி ஈ) ஆகார போலி
64. பொருந்தாததை தேர்ந்தெடுக்க அ) பைசல் ஆ) அமச்சு இ)
மைஞ்சு ஈ) மையல்
65. முற்றுப்போலியை தேர்ந்தெடுக்க அ) அமச்சு ஆ) பைசல் இ) அரையர் ஈ) அஞ்சு
66. தஞ்சாவூர் என்ற பெயரை தஞ்சை என்று வழங்குவது
அ) இலக்கணப் போலி ஆ) இலக்கணம் உடையது இ) மரூஉ ஈ) மங்கலம்
67. பிறரிடம் வெளிப்படையாக
சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது
அ) இலக்கணப்போலி ஆ) இலக்கணம் உடையது இ) இடக்கரடக்கல்
ஈ) மங்கலம்
68. நஞ்சுள்ள பாம்பை நல்ல பாம்பு என்று
குறிப்பிடுவது
அ) இலக்கணப்போலி ஆ) இலக்கணம் உடையது இ) இடக்கரடக்கல் ஈ)
மங்கலம்
69. ஆடையை காரை என்று கூறுவது
அ) இலக்கணப்போலி ஆ) இலக்கணம் உடையது இ) இடக்கரடக்கல் ஈ)
குழூஉக்குறி
70. நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுதல்
அ) இலக்கணப்போலி ஆ) இலக்கணம் உடையது இ) இடக்கரடக்கல்
ஈ) குழூஉக்குறி
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி