9 TH STD TAMIL THIRAN ANNUAL EXAM MODEL QUESTION PAPER

 


திறன் – முழு ஆண்டுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (2025-2026)

9. ஆம் வகுப்பு             தமிழ்       மொத்த மதிப்பெண்கள்: 100       கால அளவு:2.30 மணி நேரம் 

. ஒவ்வொரு எழுத்தாக மாற்றி சொல்லை உருவாக்குக                                        5X1=5

 

1


குணம்


 

 

 

2


அழகு


 

 

 

3


வேகம்


 

 

 

4


தொட்டி


 

 

 

5


வண்டு


 

 

. பொருத்தமான சொல்லை நிரப்பி விடையைக் கண்டுபிடிக்க.                                           5

. உணவுப்பொருட்களின் பெயர்களை எழுதி, அவற்ரை  அகரவரிசைப்படுத்தி எழுதுக.             

உணவுப்பொரூள்

 

அகரவரிசையில் பெயர்கள்

 

. சொல்லுக்குள் சொற்களை உருவாக்கி எழுதுக.                                                              5X1=5

1. செந்தமிழ்ப்பனுவல்

2. கடற்கரையோரம்

3. விளையாட்டுத்திடல்

4. கவிதைத்திருவிழா-

5. விமானநிலையம்-

. பள்ளியுடன் தொடர்புடைய சொற்கள் ஐந்தனை எழுதுக                                                 5X1=5

1.                              2.                       3.                          4.                         5.

. பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க                                                             5X1=5

பிறந்தநாள் விழா

ஆகா, மகிழ்ச்சி! ஆகா, மகிழ்ச்சி!

எதற்காக? எதற்காக?

கிளியின் பாடல் எதற்காக?

எதற்ககாக? எதற்ககாக?

மயிலின் நடனம் எதற்காக?

எதற்காக? எதற்காக?

சரம் சரமாய் மலர்கள் எதற்காக?

நரியண்ணணாவின் பிறந்தநாள்

அதற்காக! அதற்காக!

ஆகா, மகிழ்ச்சி! ஆகா, மகிழ்ச்சி!

1. தண்ணீர்ப் பந்தல் யாருக்கானது?         

) விலங்குகள் ஆ) பறவைகள் இ) மனிதர்கள்

2. பிறந்தநாள் விழா எங்கு நடைபெற்றிருக்கும்?

3. யார் எங்கே செல்வர் என்பதைப் பொருத்துக.

. ஒருவர் நீண்ட தொலைவு நடந்து வந்துள்ளார். - பிறந்தநாள் விழா

. ஒருவர் தான் படித்த புத்தகம் பற்றிப் பேச இருக்கிறார். - தண்ணீர்ப்பந்தல்

. ஒருவர் கையில் பரிசு உள்ளது. - இலக்கிய மன்றம்

. விடுபட்ட இடங்களில் படத்திற்கேற்ற வினைச்சொற்களை எழுதி நிரப்புக.                           

. பால் வகைகளுக்கு ஏற்பத் தொடர்களை நிரப்புக.                                                        10X1=10

1. ------ஓவியம் வரைந்தாள்

2. அவை ஊர்ந்து--------

3. அவன் ----------

4. அது-------------

5. அவர்கள்----------

6. அவை -----------

7.  நீ------------

8. -------- சிரித்தார்கள்

9. ---------குதித்தான்

10. ---------நடந்தன

. தொடரைப் பிழைநீக்கி எழுதுக.                                                                                    1X10=10

1.     தாட்கள் கிழிந்துவிட்டது.

2.    அண்ணனும் தம்பியும் வந்தார்.

3.    ஆற்று வெள்ளத்தில் மரங்களும் செடிகளும் மிதந்து சென்றது.

4.    .பாட்டியும் தாத்தாவும் சிரித்தது.

5.    கடற்கரையில் அலைமோதுகின்றன.

6.    ஆடு தழையைத் தேடிச்சென்றன.

7.    மரத்தில் இருந்த குரங்குகள், அழுத குழந்தையைவேடிக்கை பார்த்தது.

8.    நாய்கள் தெருவில் வந்த பூனையை விரட்டியது.

9.    மாமா ஊரிலிருந்து வந்தது

. எழுவாய்க்குப் பொருந்துமாறு முக்காலத்திற்கும் சொற்கள் எழுதுக.                 1X10=10

 

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

எழிலரசி

 

வருகிறாள்

 

குறளமுதன்

படித்தான்

 

 

நிறைமதி

 

 

பாடுவாள்

முருகன்

எழுதினான்

 

 

வள்ளி

 

 

ஆடினாள்

. விடுபட்ட இடங்களில் தகுந்த வினாச்சொற்களைக் கொண்டு நிரப்புக              5X1=5

1.     இன்று-------------------மாணவர்கள் வருகைபுரிந்தனர்?

2.    மெய்பப்பொருள் என்பதன் பொருள் ------------------?

3.    உங்களுக்குப் பிடித்த கதைநூல் ----------------------?

4.    மரங்களில் ------------------பழங்கள் உள்ளன?

5.    இந்த அலமாரியில் நூல்களை அடுக்கியது -----------------------?

. சொற்பட்டியலைக் கொண்டு தொடர்களை உருவாக்கி எழுதுக.                               5X2=10

1. ----------------------------------------------------------------------------

2. ----------------------------------------------------------------------------

3. ----------------------------------------------------------------------------

4. ----------------------------------------------------------------------------

5. ----------------------------------------------------------------------------

. பத்திகளுக்குப் பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக.                                                       5

-----------நேரம் நேற்று விடாமல் ---------பெய்த காரணமாக ங்கே பார்த்தாலும் -----------வீட்டிற்கு வெளியே வந்த போது மரத்திலிருந்து நீர்த்துளிகள் என்------------ மீது சொட்டின உலர வைத்த துணி காற்றில் பறந்து மரக்கிளைகளில் சிக்கி இருந்தது.ணிமிது ----------மரக்கிளையில் இருந்த துணியை எடுத்தேன். அதில் ------------படித்திருந்தது. நேற்று விரித்த மீன் -----------சட்டென நினைவுக்கு வந்தது ஆற்றை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

(வெள்ளம்/வெல்லம் , காளை/காலை, தழை/ தலை,  வலை/ளை,  மழை/லை , ஏறி/ரி,றை/ கரை)

ங. பின்வரும் உரைப்பகுதியைப் படித்து, வினாக்களுக்கு விடை எழுதுக.                           10X1=10

நம் பைந்தமிழ்ப் புலவர்கள், இலக்கியங்களில் விலங்குகளைப் பற்றிப் பாடியிருப்பதைப் போலவே பறவைகளைப் பற்றியும் பாடியுள்ளார்கள். அன்றில், அன்னம், காக்கை, கிளி, குயில், குருவி, கூகை, கொக்கு, கோழி, நாரை, மயில் முதலான பறவைகள் அவர்களின் பாடல்களிலே இடம்பெற்றுள்ளன. பறவைகள் பழம் உண்ணும் பொருட்டுப் பழுமரம் நாடிச் சென்று திரும்புதலை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதுபோன்றே பண்டைக் காலத்திலும் பைந்தமிழ்ப் புலவர்களும் வரையாது வழங்கும் வள்ளல்களை நாடிச் செல்லுதல் மரபாகும். இதனை,

'பழுமரம் உள்ளிய பறவையின் யானும்'

'பழுமரம் தேரும் பறவை போல'

ஆகிய பாடல் வரிகளால் அறியலாம். பறவைகளுள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பறவை மயில், நீல வண்ணமுடைய அழகிய கழுத்தையுடையது: மெல்லிய கால்களை உடையது; சிறிய கண்களைக் கொண்டது; அழகு மிக்கதும் 'பள பள' என ஐவகை வண்ணமும் கொண்டதுமாகிய மயிலினைக் குறித்துப் பேசாத நூல் தமிழ்மொழியில் இல்லை எனலாம். கடையேழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் வரலாற்றில் இடம்பெற்றதற்குக் காரணமாக இருந்தது மயிலே. அருளுணர்வுடன் பேகன் குளிர்காலத்தில் தோகை விரித்து ஆடிய மயிலினைக் கண்டான்: அஃது அகவியதைக் கேட்டான்: அது குளிரால் வாடி ஆடுகின்றது என எண்ணி மனம் இரங்கினான். அதன் குளிரைப் போக்கும் பொருட்டுத் தன் பொன்னாடையைப் போர்த்திப் புகழ் பெற்றான்.

1. 'பழுமரம் தேரும் பறவை போல' -இப்பாடல் யாரை/எதனைக் குறிப்பிடுகிறது?

அ) புலவர்  ஆ) வள்ளல்   இ) பழம் நிறைந்த மரம்  ஈ) பறவை

2. மயிலுக்குப் பொன்னாடை போர்த்திய பேகனிடம் வெளிப்படும் பண்பு யாது?

அ) மகிழ்ச்சி  ஆ) வருத்தம்  இ) சினம்  ஈ) இரக்கம்

3. ஒரு வள்ளலை 'பழுமரம்' என்று உருவகிப்பது எத்தகைய செய்தியைத் தருகிறது?

அ) பலருக்கும் பயனளிக்கும் செல்வமும் கருணையும் கொண்டவர்.

ஆ) மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டினார்.

இ) மிகவும் உயரமானவர்.

ஈ) மரத்தின் அடியில் வாழ்ந்தார்.

4. பேகன் வரலாற்றின் மூலம் நாம் அறியும் 'விலங்குகள் மீதான அறம்' எது'

அ) விலங்குகளுக்குப் பொன்னாடை போர்த்துவதே முதற்கடமை.

ஆ) பறவைகளைத் துன்புறுத்தாமல் காட்டில் விடுதல்.

இ) உயிரினங்களின் துன்பத்தையும் உணர்ந்து அதற்குத் தீர்வுகாண முயலுதல்.

ஈ) விலங்குகளுக்கு ஆடை அணிவித்து அழகு பார்த்தல்.

5. 'பழுமரம் உள்ளிய பறவையின் யானும்' - இப்பாடலில் 'யான்' என்பது யாரைக் குறிப்பிடுகிறது?

அ) பழம் விற்கும் வணிகர். ஆ) மயிலைப் பார்த்த பேகன்.

இ) பரிசில் பெற விரும்பும் புலவர்.    ஈ) காட்டில் வாழும் வேடன்.

6. மரபுப் பிழை நீக்கி எழுதுக.

வளவன் வாழைத் தண்டிலிருந்து---------

அ) நார் பிரித்தான்  ஆ) நார் உரித்தான்  இ) நார் கிழித்தான்  ஈ) நார் எடுத்தான்

7. கீழ்க்காண்பனவற்றுள் பண்புத்தொகை அல்லாத சொல் எது?

அ) ஆடுகொடி ஆ) வட்டக்கல்  இ) இன்சொல்  ஈ) வெண்மதி

8. 'நெடுந்தேர்இச்சொல்லில் அமைந்துள்ள பண்பு எது?

அ) நிறம்  ஆ) வடிவம்  இ) சுவை  ஈ) அளவு

9. நிரப்புக.

நேர்+ நிரை+ ---------  - கூவிளங்காய்

10. இரு தொடரை உருவாக்குக.

வெள்ளி ------------------------, ---------------------------------

வேங்கை  -----------------------, ---------------------------------

ச. பிழையின்றி படித்துக்காட்டுக                                                                                            5

பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Generating Download Link...

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை