10.ஆம் வகுப்பு
- தமிழ்
அலகிட்டு வாய்பாடு எழுதுதல்
1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
ஒழுக்/கம்
|
நிரை + நேர் |
புளிமா |
|
2 |
விழுப்/பம்
|
நிரை + நேர் |
புளிமா |
|
3 |
தர/லான்
|
நிரை + நேர் |
புளிமா |
|
4 |
ஒழுக்/கம்
|
நிரை
+ நேர் |
புளிமா |
|
5 |
உயி/ரினும்
|
நிரை + நிரை |
கருவிளம் |
|
6 |
ஓம்/பப் |
நேர்
+ நேர் |
தேமா |
|
7 |
படும்
|
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”மலர்”
என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
2. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
ஒழுக்/கத்/தின் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
எய்/துவர் |
நேர்
+நிரை |
கூவிளம் |
|
3 |
மேன்/மை |
நேர்
+ நேர் |
தேமா |
|
4 |
இழுக்/கத்/தின் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
எய்/துவர் |
நேர்
+நிரை |
கூவிளம் |
|
6 |
எய்/தாப் |
நேர்
+ நேர் |
தேமா |
|
7 |
பழி |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”மலர்”
என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
3. உலகத்தோ
டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
உல/கத்/தோ |
நிரை நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
டொட்/ட |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
ஒழு/கல் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
பல/கற்/றும் |
நிரை நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
கல்/லார் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
அறி/விலா |
நிரை+நிரை |
கருவிளம் |
|
7 |
தார் |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”நாள்”
என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
4. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
எப்/பொருள் |
நேர்
+நிரை |
கூவிளம் |
|
2 |
எத்/தன்/மைத் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
3 |
தா/யினும் |
நேர்
+நிரை |
கூவிளம் |
|
4 |
அப்/பொருள் |
நேர்
+நிரை |
கூவிளம் |
|
5 |
மெய்ப்/பொருள் |
நேர்
+நிரை |
கூவிளம் |
|
6 |
காண்/ப |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
தறிவு |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
5. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
கா/மம் |
நேர்
+ நேர் |
தேமா |
|
2 |
வெகு/ளி
|
நிரை
+ நேர் |
புளிமா |
|
3 |
மயக்/கம் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
இவை/மூன்/றன் |
நிரை நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
நா/மம் |
நேர்
+ நேர் |
தேமா |
|
6 |
கெடக்/கெடும் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
7 |
நோய் |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”நாள்”
என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
6. அரியவற்றுள்
எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
அரி/யவற்/றுள் |
நிரை+நிரை +நேர் |
கருவிளங்காய் |
|
2 |
எல்/லாம் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
அரி/தே |
நிரை +நேர் |
புளிமா |
|
4 |
பெரி/யா/ரைப் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
பே/ணித் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
தம/ராக் |
நிரை +நேர் |
புளிமா |
|
7 |
கொளல் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
7. இடிப்பாரை
இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
இடிப்/பா/ரை |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
இல்/லா/த |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
3 |
ஏ/மரா |
நேர்+நிரை |
கூவிளம் |
|
4 |
மன்/னன் |
நேர்+நேர் |
தேமா |
|
5 |
கெடுப்/பார் |
நிரை+ நேர் |
புளிமா |
|
6 |
இலா/னும் |
நிரை+ நேர் |
புளிமா |
|
7 |
கெடும் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
8. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
பல்/லார் |
நேர்+நேர் |
தேமா |
|
2 |
பகை/கொள/லின் |
நிரை+நிரை +நேர் |
கருவிளங்காய் |
|
3 |
பத்/தடுத்/த |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
4 |
தீ/மைத்/தே |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
5 |
நல்/லார் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
தொடர்/கை |
நிரை+ நேர் |
புளிமா |
|
7 |
விடல் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
9. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
வே/லொடு |
நேர்+நிரை |
கூவிளம் |
|
2 |
நின்/றான் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
இடு/வென்/றது |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
போ/லும் |
நேர்+நேர் |
தேமா |
|
5 |
கோ/லொடு |
நேர்+நிரை |
கூவிளம் |
|
6 |
நின்/றான் |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
இரவு |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”பிறப்பு”
என்னும் ஓரசைச்சீர் வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
10.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
நாள்/தொறும் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
2 |
நா/டி
|
நேர்+நேர் |
தேமா |
|
3 |
முறை/செய்/யா |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
மன்/னவன்
|
நேர்+நிரை |
கூவிளம் |
|
5 |
நாள்/தொறும்
|
நேர்+நிரை |
கூவிளம் |
|
6 |
நா/டு |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
கெடும். |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
11. பண்என்னாம்
பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
பண்/என்/னாம் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
2 |
பா/டற் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
கியை/பின்/றேல் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
கண்/என்/னாம் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
5 |
கண்/ணோட்/டம் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
இல்/லா/த |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
7 |
கண். |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”
நாள்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
12. கருமம்
சிதையாமல் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
கரு/மம் |
நிரை +நேர் |
புளிமா |
|
2 |
சிதை/யா/மல் |
நிரை +நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
3 |
கண்/ணோ/ட |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
4 |
வல்/லார்க் |
நேர்+நேர் |
தேமா |
|
5 |
குரி/மை |
நிரை +நேர் |
புளிமா |
|
6 |
உடைத்/திவ் |
நிரை +நேர் |
புளிமா |
|
7 |
வுலகு |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”
பிறப்பு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
13. பெயக்கண்டும்
நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
பெயக்/கண்/டும் |
நிரை +நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
நஞ்/சுண் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
டமை/வர் |
நிரை +நேர் |
புளிமா |
|
4 |
நயத்/தக்/க |
நிரை +நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
நா/கரி/கம் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
வேண்/டு |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
பவர் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
14. அருமை
உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
அரு/மை |
நிரை +நேர் |
புளிமா |
|
2 |
உடைத்/தென் |
நிரை +நேர் |
புளிமா |
|
3 |
றசா/வா/மை |
நிரை +நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
வேண்/டும் |
நேர்+நேர் |
தேமா |
|
5 |
பெரு/மை |
நிரை +நேர் |
புளிமா |
|
6 |
முயற்/சி |
நிரை +நேர் |
புளிமா |
|
7 |
தரும் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
15. தாளாண்மை
என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
தா/ளாண்/மை |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
2 |
என்/னும் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
தகை/மைக்/கண் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
தங்/கிற்/றே |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
5 |
வே/ளாண்/மை |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
என்/னும் |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
செருக்கு |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”
பிறப்பு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
16. முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
முயற்/சி |
நிரை+ நேர் |
புளிமா |
|
2 |
திரு/வினை |
நிரை+நிரை |
கருவிளம் |
|
3 |
ஆக்/கும் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
முயற்/றின்/மை |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
இன்/மை |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
புகுத்/தி |
நிரை+ நேர் |
புளிமா |
|
7 |
விடும் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
17. பொறிஇன்மை
யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
பொறி/இன்/மை |
நிரை+ நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
யார்க்/கும் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
பழி/அன் |
நிரை+ நேர் |
புளிமா |
|
4 |
றறி/வறிந் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
5 |
தாள்/வினை |
நேர்+ நிரை |
கூவிளம் |
|
6 |
இன்/மை |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
பழி |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
18. ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
ஊ/ழை/யும் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
2 |
உப்/பக்/கம் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
3 |
காண்/பர் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
உலை/வின்/றித் |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
5 |
தா/ழா |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
துஞற்/று |
நிரை+நேர் |
புளிமா |
|
7 |
பவர் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
19. கொடுப்பதூஉம்
துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
கொடுப்/பதூ/உம் |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
2 |
துய்ப்/பதூ/உம் |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
3 |
இல்/லார்க் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
கடுக்/கிய |
நிரை+நிரை |
கருவிளம் |
|
5 |
கோ/டிஉண்
|
நேர்+நிரை |
கூவிளம் |
|
6 |
டா/யினும் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
7 |
இல் |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”
நாள்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
20. நச்சப்
படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
நச்/சப் |
நேர்+நேர் |
தேமா |
|
2 |
படா/தவன் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
3 |
செல்/வம் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
நடு/ஊ/ருள் |
நிரை+ நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
நச்/சு |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
மரம்/பழுத் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
7 |
தற்று. |
நேர்பு |
காசு |
|
இத்திருக்குறள்
”
காசு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
21. கருவியும்
காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
கரு/வியும் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
2 |
கா/லமும் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
3 |
செய்/கை/யும் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
4 |
செய்/யும் |
நேர்+நேர் |
தேமா |
|
5 |
அரு/வினை/யும் |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
6 |
மாண்/ட |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
தமைச்சு |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”
பிறப்பு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
22. வன்கண்
குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
வன்/கண் |
நேர்+நேர் |
தேமா |
|
2 |
குடி/காத்/தல் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
3 |
கற்/றறி/தல் |
நேர் +நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
4 |
ஆள்/வினை/யோ |
நேர் +நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
5 |
டைந்/துடன் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
6 |
மாண்/ட |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
தமைச்சு |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”
பிறப்பு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
23. மதிநுட்பம்
நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
மதி/நுட்/பம் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
நூ/லோ |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
டுடை/யார்க் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
கதி/நுட்/பம் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
யா/வுள |
நேர்+நிரை |
கூவிளம் |
|
6 |
முன்/நிற் |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
பவை |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
24. செயற்கை
அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
செயற்/கை |
நிரை+நேர் |
புளிமா |
|
2 |
அறிந்/தக் |
நிரை+நேர் |
புளிமா |
|
3 |
கடைத்/தும் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
உல/கத் |
நிரை+நேர் |
புளிமா |
|
5 |
தியற்/கை |
நிரை+நேர் |
புளிமா |
|
6 |
அறிந்/து |
நிரை+நேர் |
புளிமா |
|
7 |
செயல். |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
25. பொருளல்
லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
பொரு/ளல் |
நிரை+நேர் |
புளிமா |
|
2 |
லவ/ரைப் |
நிரை+நேர் |
புளிமா |
|
3 |
பொரு/ளா/கச் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
செய்/யும் |
நேர்+நேர் |
தேமா |
|
5 |
பொரு/ளல்/ல |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
6 |
தில்/லை |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
பொருள். |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
26. அறனீனும்
இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
அற/னீ/னும் |
நிரை நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
இன்/பமும் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
3 |
ஈ/னும் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
திற/னறிந்/து |
நிரை+ நிரை +நேர் |
கருவிளங்காய் |
|
5 |
தீ/தின்/றி |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
வந்/த |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
பொருள் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
27. அருளொடும்
அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
அரு/ளொடும் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
2 |
அன்/பொடும் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
3 |
வா/ராப் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
பொரு/ளாக்/கம் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
புல்/லார் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
புர/ள |
நிரை+நேர் |
புளிமா |
|
7 |
விடல் |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
28. குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
குன்/றே/றி |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
2 |
யா/னைப்/போர் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
3 |
கண்/டற்/றால் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
4 |
தன்/கைத்/தொன் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
5 |
றுண்/டா/கச் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
செய்/வான் |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
வினை. |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”
மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
29. செய்க
பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
செய்/க |
நேர்+நேர் |
தேமா |
|
2 |
பொரு/ளைச் |
நிரை+நேர் |
புளிமா |
|
3 |
செறு/நர் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
செருக்/கறுக்/கும் |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
5 |
எஃ/கத/னிற் |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
6 |
கூ/ரிய |
நேர்+நிரை |
கூவிளம் |
|
7 |
தில் |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”
நாள்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
30. தொழுதகை
யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
தொழு/தகை |
நிரை+நிரை |
கருவிளம் |
|
2 |
யுள்/ளும் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
படை/யொடுக்/கும் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
ஒன்/னார் |
நேர்+நேர் |
தேமா |
|
5 |
அழு/தகண் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
6 |
ணீ/ரும் |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
உடைத்/து |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”பிறப்பு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
31. அன்பிலன்
ஆற்றல் துணையிலன் ஒன்றுடையான்
என்பரியும் ஏதிலான்
சூழ்ச்சி.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
அன்/பிலன் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
2 |
ஆற்/றல் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
துணை/யிலன் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
4 |
ஒன்/றுடை/யான் |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
5 |
என்/பரி/யும் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
ஏ/திலான் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
7 |
சூழ்ச்சி |
நேர்பு |
காசு |
|
இத்திருக்குறள்
”காசு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
32. அஞ்சும்
அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
அஞ்/சும் |
நேர்+நேர் |
தேமா |
|
2 |
அறி/யான் |
நிரை+நேர் |
புளிமா |
|
3 |
அமை/விலன் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
4 |
ஈ/கலான் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
5 |
தஞ்/சம் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
எளி/யன் |
நிரை+நேர் |
புளிமா |
|
7 |
பகைக்கு. |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”காசு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
33. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
ஆள்/வினை/யும் |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
2 |
ஆன்/ற |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
அறி/வும் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
என/விரண்/டின் |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
5 |
நீள்/வினை/யால் |
நேர்+நிரை+நேர் |
கூவிளங்காய் |
|
6 |
நீ/ளும் |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
குடி. |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
34. குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
குற்/றம் |
நேர்+நேர் |
தேமா |
|
2 |
இல/னாய்க் |
நிரை +நேர் |
புளிமா |
|
3 |
குடி/செய்/து |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
4 |
வாழ்/வா/னைச் |
நேர்+நே+நேர் |
தேமாங்காய் |
|
5 |
சுற்/றமாச் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
6 |
சுற்/றும் |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
உலகு |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”பிறப்பு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
35. இன்மையின்
இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
இன்/மை/யின் |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
2 |
இன்/னா/த |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
3 |
தியா/தெனின் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
4 |
இன்/மை/யின் |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
5 |
இன்/மை/யே |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
இன்/னா |
நேர்+நேர் |
தேமா |
|
7 |
தது |
நேர்பு |
காசு |
|
இத்திருக்குறள்
”காசு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
36. கரப்பிடும்பை
இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
கரப்/பிடும்/பை |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
2 |
கா/ணின் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
இல்/லா/ரைக் |
நேர்+ நேர்+நேர் |
தேமாங்காய் |
|
4 |
நிரப்/பிடும்/பை |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
5 |
எல்/லாம் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
ஒருங்/கு |
நிரை +நேர் |
புளிமா |
|
7 |
கெடும். |
நிரை |
மலர் |
|
இத்திருக்குறள்
”மலர்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
37. இகழ்ந்தெள்ளா
தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
இகழ்ந்/தெள்/ளா |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
2 |
தீ/வா/ரைக் |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
3 |
கா/ணின் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
மகிழ்ந்/துள்/ளம் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
உள்/ளுள் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
உவப்/ப |
நிரை+நேர் |
புளிமா |
|
7 |
துடைத்து |
நிரைபு |
பிறப்பு |
|
இத்திருக்குறள்
”பிறப்பு” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
38. மக்களே
போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
மக்/களே |
நேர்+நிரை |
கூவிளம் |
|
2 |
போல்/வர் |
நேர்+நேர் |
தேமா |
|
3 |
கய/வர் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
அவ/ரன்/ன |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
ஒப்/பா/ரி |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
6 |
யாம்/கண்/ட |
நேர்+நேர்+நேர் |
தேமாங்காய் |
|
7 |
தில் |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”நாள்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
39. தேவர்
அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
தே/வர் |
நேர்+நிரை |
கூவிளம் |
|
2 |
அனை/யர் |
நிரை+நேர் |
புளிமா |
|
3 |
கய/வர் |
நிரை+நேர் |
புளிமா |
|
4 |
அவ/ருந்/தாம் |
நிரை+நேர்+நேர் |
புளிமாங்காய் |
|
5 |
மே/வன |
நேர்+நிரை |
கூவிளம் |
|
6 |
செய்/தொழுக |
நேர்+நிரை |
கூவிளம் |
|
7 |
லான் |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”நாள்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
40. சொல்லப்
பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
|
|
சீர் |
அசை |
வாய்பாடு |
|
1 |
சொல்/லப் |
நேர்+நேர் |
தேமா |
|
2 |
பயன்/படு/வர் |
நிரை+நிரை+நேர் |
கருவிளங்காய் |
|
3 |
சான்/றோர் |
நேர்+நேர் |
தேமா |
|
4 |
கரும்/புபோல் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
5 |
கொல்/லப் |
நேர்+நேர் |
தேமா |
|
6 |
பயன்/படும் |
நிரை+நிரை |
கருவிளம் |
|
7 |
கீழ் |
நேர் |
நாள் |
|
இத்திருக்குறள்
”நாள்” என்னும் ஓரசைச்சீர்
வாய்பாட்டில் முடிந்துள்ளது |
|||
பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி