மூன்றாம் இடைப்பருவத் தேர்வு
–
2026 மாதிரி வினாத்தாள்
8.
ஆம்
வகுப்பு தமிழ் மதிப்பெண்கள்:
50 கால அளவு:
1.30 மணி
நேரம்
பகுதி-1
(மதிப்பெண்கள்:8)
சரியான
விடையைத் தேர்ந்தெடுக்க: 8×1=8
1.
மனதில் தோன்றிய கருத்துகளை ---- பேச வேண்டும்.
அ)
அஞ்சி ஆ)
அஞ்சாமல் இ) அணிகலன்களாக ஈ) மகுடமாக
2.
மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும்
சொல்
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) இடைச்சொல் ஈ) உரிச்சொல்
3.
ஐந்தாம் உலகத்தமிழ்மாநாடு நடைபெற்றஇடம் _____
அ) திருச்சி ஆ)
சென்னை இ) மதுரை ஈ)
கோவை
4) அறநெறியில்
வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____
க்
கண்டு அஞ்சமாட்டார்கள்.
அ) புலனை ஆ) அறனை இ) நமனை ஈ) பலனை
5) ஞானியர்
சிறந்தகருத்துகளைமக்களிடம் _____.
அ) பகர்ந்தனர் ஆ)
நுகர்ந்தனர் இ)
சிறந்தனர் ஈ)
துறந்தனர்
6) திருக்குற்றாலத்
தலபுராணத்தை இயற்றியவர்----
அ. திருவள்ளுவர் ஆ. திருமூலர் இ. திரிகூடராசப்பக்
கவிராயர் ஈ. திருக்குற்றால நாதர்
7) 'பயமில்லை' என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ)
பய + இல்லை ஆ) பய + மில்லை இ) பயம் +மில்லை ஈ) பயம் + இல்லை
8) உள்
+ இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ)
உள்ளேயிருக்கும் ஆ) உள்ளிருக்கும் இ) உளிருக்கும் ஈ) உளருக்கும்
பகுதி-2 (மதிப்பெண்கள்: 12)
பிரிவு-1 3×2=6
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க: (13 கட்டாயவினா)
9) சிங்கிக்குப்
பரிசாகக் கிடைத்த அணிகலன்கள் யாவை?
10) எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள்
நான்கனைஎழுதுக.
11) திரைத்துறையில்
எம்.ஜி.ஆரின் பன்முகத்திறமைகள் யாவை?
12) மக்களின் உள்ளத்தில்
நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?
13) ‘மனிதனின் மனம் கலங்கக்
காரணமாக அமைவது யாது?
பிரிவு-2 3×2=6
எவையேனும் மூன்று வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:
14) சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
15) உரிச்சொல் என்றால் என்ன?
16) சொற்களை வரிசைப்படுத்திச் சரியான தொடரை எழுதுக.
அ. பார்க்கும் பொழுது உள்ளது அதிசயமாக உன்னை சிங்கி
ஆ. சிறுசிறு எம்.ஜி.ஆர் நாடகங்களில் தொடங்கினார் வேடங்களில் நடிக்கத்
17) பின்வரும்
தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
அ. அதைச் செய்தது நான் அன்று. ஆ. பானையைஉடைத்தது
கண்ணன் அல்ல.
18) கலைச்சொல் எழுதுக அ. Tax
ஆ. Victory
பகுதி-3
(மதிப்பெண்:12)
பிரிவு-1
2×3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: (21 கட்டாயவினா)
19) தமிழ்மொழியின்
வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?
20) மக்களுக்குச்
செய்யவேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?
21) ” ஒன்றே குலமும்”- எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல்
எழுதுக
பிரிவு-2
2×3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க
22) சிறந்தஅரசியல்
தலைவருக்கு இருக்கவேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
23) இடைச்சொல் என்றால் என்ன? இடைச்சொற்களின் வகைகளை எழுதுக.
24) வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
பகுதி-4
(மதிப்பெண்:10)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
2×5=10
25)
அ) ஐம்பொறிகளைக் கொண்டு
நாம் செய்யவேண்டிய நற்செயல்கள் யாவை?
(அல்லது)
ஆ) குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?
26)
அ. உங்களது
பொறுப்புகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
(அல்லது)
ஆ. “நாட்டின்
வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு”
என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
பகுதி-5
(மதிப்பெண்:8)
விரிவான
விடையளிக்க:
1×8=8
27) அ). எம்.ஜி.ஆரின்
பண்புநலன்களைவிளக்கி எழுதுக. (அல்லது)
ஆ) குப்புசாமியை நினைத்து கண்ணீர் விட்ட நிகழ்வை
எழுதுக
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி