6 TH STD TAMIL THIRAN THIRD MID TERM MODEL QUESTION PAPER

 

திறன் – மூன்றாம் இடைத்தேர்வு மாதிரிவினாத்தாள் (2025-2026)

6. ஆம் வகுப்பு        தமிழ்           மொத்த மதிப்பெண்கள்: 60       கால அளவு:2.00 மணி நேரம் 

அ.குறில், நெடில் எழுத்துகளை எழுதி சொற்களை நிரப்புக                                                        5

.எண்

குறில்

நெடில்

1

---ற்பம்

-----த்தாப்பழம்

2

---லம்

--ர்வீழ்ச்சி

3

---ன்னல்

---ர்க்கங்காய்

4

---ங்கள்

----ப்பந்தம்

5

--திவண்டி

----ன்


ஆ. முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக.                                                   10

இ. சொல்லுக்குள் சொற்களைஉருவாக்கி எழுதுக.                                                               5X1=5

1. ஆற்றங்கரையோரம்

2. கப்பல்பயணம்

3. விளையாட்டுத்திடல்

4. மாநகாரப்போக்குவரத்து-

5. செந்தாமரை மலர் -

ஈ. கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்தி சொற்களை உருவாக்குக.                             5

1. ர்லள்மக  - 

2. ளைடுட்யாவி  -

3. ருபேதுந்நிம்யலை

4. ம்ணஉவக

5. மகார்சராச்


உ. படத்தையும் சொற்களையும் இணை த்துத் தொடர் எழுதுக.                                                5

ஊ. குறில், நெடில் எழுத்துகளை  எழுதித் தொடரை நிறைவு செய்க.                                    10

. ஒத்த ஓசையுடைய சொற்களையும், உறவுப்பெயர்களையும் எடுத்து எழுதுக                           5

பாடம்

அம்மா

நேரம்

நண்பன்

காலை

வந்தான்

பணி

ஏழை

அப்பா

கொண்டல்

வாழை

பாட்டி

பேழை

துணி

மாலை

அண்ணன்

கேணி

தங்கை

தென்றல்

தாத்தா

ஒத்த ஓசை உடைய சொற்கள்

உறவுப்பெயர்கள்

 

 

ஏ. பிழையின்றி படித்துக்காட்டுக                                                                                                  5



பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை