|
திறன் –
மூன்றாம் இடைத்தேர்வு மாதிரிவினாத்தாள் (2025-2026) 9.
ஆம் வகுப்பு
தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
50 கால அளவு: 1.30 மணி |
அ. குறில் எழுத்துகளையும் அதற்குரியநெடில் எழுத்துகளையும் நிரப்புக. 3X1=3
1. -- லை மீது –- லையில் ஏறினான்
2. -- லா ---- லவானில் உள்ளது.
3. –- ல்லாசமாய் -– ஞ்சல் ஆடினான்.
ஆ.
சொல்லுக்குள் சொற்களைஉருவாக்கி எழுதுக. 3X1=3
1.ஆற்றங்கரையோரம் –
2. கப்பல்பயணம் –
3. விளையாட்டுத்திடல் –
இ. பள்ளியுடன் தொடர்புடைய சொற்கள் மூன்றினை எழுதுக 3X1=3
1. 2. 3.
ஈ. பால் வகைகளுக்கு ஏற்பத் தொடர்களை நிரப்புக. 10X1=10
1. ------ஓவியம் வரைந்தாள்
2. அவை ஊர்ந்து--------
3. அவன்
----------
4. அது-------------
5. அவர்கள்----------
6. அவை
-----------
7.
நீ------------
8. -------- சிரித்தார்கள்
9. ---------குதித்தான்
10. ---------நடந்தன
உ. படித்துப் பதில் தருக 1X8=8
ஊ. தொடரைப் பிழைநீக்கி
எழுதுக. 5X2=10
1.
தாள்கள் கிழிந்துவிட்டது. --------------------------------
2.
அண்ணனும் தம்பியும் வந்ததார். ----------------------------------
3.
அம்மா ஊரிலிருந்து வந்தது. --------------------------------
4.
பாட்டியும் தாத்தாவும் சிரித்தது. ---------------------------------
5.
கடற்கரையில் அலைமோதுகின்றன. ---------------------------------
எ. விடுபட்ட இடங்களில் தகுந்த வினாச்சொற்களைக்
கொண்டு நிரப்புக 5X1=5
1.
இன்று-------------------மாணவர்கள் வருகைபுரிந்தனர்?
2.
மெய்பப்பொருள் என்பதன் பொருள்
------------------?
3.
உங்களுக்குப் பிடித்த கதைநூல்
----------------------?
4. மரங்களில்
------------------பழங்கள் உள்ளன?
5.
இந்த அலமாரியில் நூல்களை அடுக்கியது
-----------------------?
ஏ. தொடருக்கேற்ற அடைமொழிகளை எடுத்தெழுதுக 5X1=5
ங. பிழையின்றி படித்துக்காட்டுக 3
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி