6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON MARCH WEEK-3

 6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :       

மாதம்        

வாரம்     :                                              

வகுப்பு  :  ஏழாம் வகுப்பு          

பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     : மனிதநேயம்

1.கற்றல் நோக்கங்கள்   :

        @ சான்றோர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மூலமாக மனிதநேய உணர்வுகளைப் பெறுதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

           @ உதவி செய்வது யாருக்கெல்லாம் பிடிக்கும்? என்ற வினாவைக்கேட்டு விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

@ பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக நினைத்து வ்ழ்ழும் பண்பினைக் கொண்டிருத்தல் வேண்டும்

5.ஆசிரியர் செயல்பாடு              :

    Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.  

    Ø ஈகையின் சிறப்பை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்களுக்கு விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்              :

7.மாணவர் செயல்பாடு:

Ø  காடுகள் மக்களுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்பதை அறிதல்.

Ø  காடுகளை அழியாமல் காக்க வேண்டும் என அறிதல்

@ வனவிலங்குகள் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என அறிதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
@ அன்னை தெரேசா என்ன செய்தார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
Ø வள்ளலார் பற்றிக் குறிப்பு எழுதுக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
      Ø மனிதநேய செயல்கள் சிலவற்றை விளக்குக.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       @ 807 கதைகள்பாடல்கள்கட்டுரைகள்அறிக்கைகள்நினைவுகள்நகைச்சுவை

 போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு

 செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக்  கண்டறிதலும்  ஊகித்தறிதலும்  




Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை