9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER WEEK-3

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  

மாதம்          நவம்பர்

வாரம்     :                                 

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ் 

  பாடத்தலைப்பு     :  1இராவண காவியம்

1.கற்றல் நோக்கங்கள்   :

  #இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து       எழுதுதல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

இராவண காவியம்👇

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       # ஐவகை நிலங்கள் யாவை??
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :           

       @ ஐவகை நிலங்களின் வருணனைகள்

5.ஆசிரியர் செயல்பாடு       


       @நூல்வெளி பகுதியை விளக்குதல்.

          @ செய்யுளில் இடம்பெற்ற  இலக்கணக்குறிப்புகளை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

இராவண காவியம்

7.மாணவர் செயல்பாடு:

   # ஐவகை நிலங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

2. இராவண காவியத்தை இயற்றியவர் ________ 

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

4. புலவர் குழந்தை-குறிப்பு வரைக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5. ஐவகை நில வருணனைகளி விளக்குக

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

       9027 - இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை