9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER WEEK-4

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :     

மாதம்          நவம்பர்

வாரம்     :                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ் 

  பாடத்தலைப்பு     :  1. செய்தி  2. வல்லினம் மிகும் இடங்கள்

1.கற்றல் நோக்கங்கள்   :

Ø        #  சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக்கலை யின் சிறப்பை உணர்தல்

          #இலக்கணக்கூறுகளை அறிந்து பயன்படுத்துதல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

செய்தி 👇


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       # யாருக்கெல்லாம் இசை கேட்பது பிடிக்கும்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :            

    @ தி.ஜானகிராமன் -தஞ்சை எழுத்தாளர்
     @ சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்
     @ இசையில் மயங்கிய ஒருவரின் மனநிலை எவ்வாறு இருக்கும்? என்பதே இச்சிறுகதை

  Ø  தோன்றல் விகாரப்புணர்ச்சியில் வல்லினம் மிகும் 

        Ø  சுட்டெழுத்து பின் வல்லினம் மிகும்.

        Ø  இரண்டாம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

        Ø  நான்காம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

        Ø  என,ஆக எனும் சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.

        Ø  மேலும் சில வல்லினம் மிகும் இடங்கள் அறிதல்


5.ஆசிரியர் செயல்பாடு              :


          @ செய்யுளில் இடம்பெற்ற  இலக்கணக்குறிப்புகளை விளக்குதல்

 Ø  பொருள் வேறுபாட்டை அறிய தொடர்களை எழுதி விளக்குதல்.

      Ø  தோன்றல் விகாரம் பற்றி கூறல்

      Ø  வல்லினம் மிகும் இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல்


6.கருத்துரு வரைபடம்:


செய்தி


  வல்லினம் மிகும் இடங்கள்


7.மாணவர் செயல்பாடு

    # இலக்கணக்குறிப்பை அறிதல்

   # இசைக்கலையின் மூலம் ஏற்படும் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. தி,ஜானகிராமன் பணியாற்றிய இதழ்-----
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2.வல்லினம் மிகும் இடங்களுக்குச் சான்று தருக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
3. போல்ஸ்காவின் மனநிலையில் நீங்கள் இருந்தால் உங்கள்  செய்கை எவ்வாறு இருக்கும்?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

               # 9028- பொருள் உணர்ந்து பிரித்துப் படித்தல் வாயிலாகப் பக்தி இலக்கியச் சொற்கூறுகளையும் பொருள் வெளிப்பாட்டினையும் அறிந்து பயன்படுத்துதல்.

             # 9029- சிறுகதையின் மையக் கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை உணர்ந்து பின்பற்றுதல்                           

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை