9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
1.கற்றல் நோக்கங்கள் :
# விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட் டுணர்வு பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# யாரெல்லாம் இராணுவ வீரராக ஆசைப்படுகிறீர்கள்?
4.பாடச் சுருக்கம் :
@ இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்.
5.ஆசிரியர் செயல்பாடு :
§ இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் ஆற்றிய பங்கினைத் தகுந்த படங்கள் மூலமும் காணொளிகள் மூலம் ஆசிரியர் விளக்க முற்படுதல்.
§ முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பங்கு இந்த அளவுக்கு இந்திய ராணுவத்தை உருவாக்குவதில் இருந்தது என்பதை விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø இந்திய தேசிய ராணுவம் உருவாவதிலும் அது செயல்பட்டதிலும் தமிழர் எத்தகைய பங்காற்றினர் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
# 9032 - விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு
பெறுதல், அதனை மொழியின் வாயிலாக வெளிப்படுத்துதல், சமூகத்திற்கு தம்மால் இயன்ற
பணிகளை அளிக்கத் தாமாக முன்வருதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி