9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.சீவக சிந்தாமணி
1.கற்றல் நோக்கங்கள் :
Ø இலக்கியங்கள் காட் டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
4.பாடச் சுருக்கம் :
@ சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும். ‘இலம்பகம்’ என்ற உட்பிரிவுகளைக் கொண்டது. 13 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல், ’மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது.
5.ஆசிரியர் செயல்பாடு :
§ சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படும் இயற்கை வளங்களை, நிகழ்கால இயற்கை வளங்கள் ஒன்று ஒப்பிட்டு ஆசிரியர் பாடத்தை விளக்குதல்.
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
Ø 9033- பெருங்காப்பியம் காட்சிப்படுத்தியுள்ள செழிப்பான நாட்டு வளத்தினை மொழிவழி பெற்று சுவைத்தல், சொல் வளங்களை பயன்படுத்துதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி