9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் :
வாரம் :
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. விண்ணையும் சாடுவோம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ நேர்காணலின் நோக்கமறிந்து ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø தற்கால விண்வெளி தகவல்கள் குறித்து கலந்துரையாடி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
Ø புலனம் ,முகநூல் முதலியவற்றில் வெளியான விண்வெளித் தகவல்களைப் பற்றி உரையாடி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø அப்துல்கலாம்,மயில்சாமி அண்ணாதுரை,வளர்மதி,சிவன் பற்றிய தகவல்களை அறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நேர்காணலில் எத்தகைய வினாக்கள் இடம்பெறும் என்பதை விளக்குதல்
Ø நூல்வெளி பகுதியிலுள்ள தகவல்களை மாணவர்களுக்கு விளக்கிக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
விண்ணையும் சாடுவோம்
7.மாணவர் செயல்பாடு:
Ø நூல்வெளி செய்திகளை அறிதல்
Ø அறிவியல் அறிஞர்கள் ஆற்றும் பணிகளைத் தெரிந்து கொள்ளுதல்
@ வல்லினம் மிகா இடங்களை அறிந்து பயன்படுத்துதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9020- நேர்காணலின் நோக்கமறிந்து ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்தல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி