முதல் தொகுத்தறி மதிப்பீடு - மாதிரி வினாத்தாள், 2025
ஆறாம் வகுப்பு
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்: 60
அ) பலவுள்தெரிக:
4X1=4
1. ஏற்றத்தாழ்வற்ற------அமைய வேண்டும் அ) சமூகம் ஆ) நாடு இ)
வீடு ஈ) தெரு
2. தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்'
என்று பாடியவர்
அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன்
3. கூடு கட்டுவதற்கு
மரம் கிடைக்காத பறவைகள்------- வேறிடம் சென்றன
அ) பதிலிகளாக ஆ) ஏதிலிகளாக இ) விருந்தாளிகளாக ஈ) பயணிகளாக
4. பழமையைக் குறிப்பது அ) சீர்மை ஆ) வளமை இ) தொன்மை ஈ) வண்மை
ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக
4X1=4
5. நாம்
சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது -----
6. தமிழில்
நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் ---------
7. மொழியைக்
கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில், அது ----
அடிப்படையில்
வடிவமைக்கப்பட
வேண்டும். 8. இந்தியாவின் பறவை மனிதர் ---------
இ) அனைத்து வினாக்களுக்கும்
விடையளி
4X2=8
9. பொருத்துக :
1.
விளைவுக்கு - (அ) பால்
2.
அறிவுக்கு - (ஆ) வேல்
3.
இளமைக்கு - இ) நீர்
4.
புலவருக்கு - (ஈ) தோள்
10.பொருள்
கூறுக:
அ.
விளைவு ஆ. நிருமித்த
11. பிரித்து
எழுதுக :
அ.
செந்தமிழ் ஆ. சீரிளமை
12. எதிர்ச்சொல்
தருக :
அ.
பள்ளம் ஆ. இரவு
ஈ) எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு விடையளி
5X2=10
13. நீங்கள்
தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்? 14. தமிழ்
என் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?
15. தூக்கணாங்குருவியின்
கூடுகளைக் கயிஞர் ஏன் புல் வீடுகள் என்று குறிப்பிடுகிறார்?
16. காணி
நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
17. பறவைகள் இடம்பெயரக் காரணம் என்ன?
18. காமராஜர்
காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
உ) எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு விடையளி
5X2=10
19. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
20. சொற்களில்
ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
21. சார்பெழுத்துகள்
எத்தனை ? அவை யாவை?
22. வகர
வரிசையில் மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் யாவை?
23. மெய்யெழுத்துகளை
மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.
24. தமிழ் எழுத்துகளுக்குரிய
மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
ஊ) எவையேனும் மூன்று
வினாக்களுக்கு விடையளி
3X4=12
25. சமூக
வளர்ச்சிக்கும்,
நீருக்கும்
உள்ள தொடர்பு யாது?
26. அஃறிணை,
பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?.
27. சிட்டுக்குருவிகளின்
வாழ்க்கை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
28. கல்வியை
ஏன் போற்றிக் கற்க வேண்டும்?
எ) அடிமாறாமல் எழுதுக
4+2=6
29.”தமிழுக்கும்”
எனத்தொடங்கும்
பாடலை அடிமாறாமல் எழுதுக
30. “ஈன்ற” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல்
எழுதுக
ஏ) கட்டுரை வடிவில்
விடையளி:
1X6=6
31. விடுப்பு
விண்ணப்பம் (அல்லது)
கிழவனும்
கடலும்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி