8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 14-07-25 முதல் 18-07-25
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.மயங்கொலிகள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø மயங்கொலி வேறுபாடு அறிந்து மொழியைச் சரியாகப் பயன்படுத்துதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø காலை- காளை என்ற சொற்கள் குறிக்கும் பொருள் யாது? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4. பாடச்சுருக்கம்:
- ண.ந,ன எழுத்துகள்
- ல, ள, ழ எழுத்துகள்
- ர,ற எழுத்துகள்
- எழுத்துகளைச் சரியாக உச்சரித்துக் காட்டுதல்
- பொருள் வேறுபாடடி உணர்த்துதல்
மயங்கொலிகள்
- ன, ண, ந எழுத்துகள்
- ல, ள, ழ எழுத்துகள்
- ர,ற எழுத்துகள்
- விருந்தோம்பல்
- கள்ளாமை
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
மயங்கொலிச்சொற்களைத் தொகுத்துவரச்செய்தல்
12.கற்றல் விளைவு:
@ 820- பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி