8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 30-06-2025 முதல் 04-07-2025
மாதம் : ஜூலை
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : தமிழர் மருத்துவம்
1.கற்றல் நோக்கங்கள் :
# தமிழர் மருத்துவத்தின் தன்மையையும் சிறப்பையும் அறிந்து பெருமிதம்
கொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள் , காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
@ அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்
4.பாடச் சுருக்கம் :
தமிழர் மருத்துவம் மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இது தமிழகத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்கள் வளர்த்த மருத்துவம் ஆகையால் இது சித்த மருத்துவம் என்றும் போற்றப்படுகிறது
5.ஆசிரியர் செயல்பாடு :
@ உணவே மருந்து எனும் கருத்தை நடைமுறைச்சான்றுகளுடன் விளக்குதல்
Ø நூல்வெளி பகுதியைத் தெளிவாக விளக்குதல் விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
தமிழர் மருத்துவம்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10. குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11. தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12. கற்றல் விளைவு:
Ø 801- மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப்பொருள்களின் மீது
எழுதப்பட்டவற்றைப் படித்துக் கலந்துரையாடச் செய்தல் ( பாடப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட
பறவையின் விவரிப்புடன், பறவைகள் பற்றிய ஆய்வாளரான சலீம் அலியின் புத்தகத்தைத்
தொடர்பு படுத்திக் கூறுதல்)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி