9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-4

  10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 21-07-2025 முதல் 25-07-2025      

மாதம்         ஜூலை

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்    

பாடத்தலைப்பு     :  மணிமேகலை

1.கற்றல் நோக்கங்கள்   :

       # தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை உணர்தல்.

      #  தமிழரின் வீர பாரம்பரியத்தைப் பறைசாற்றுதல்.
      2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

மணிமேகலை

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         # இரட்டைக்காப்பியங்கள் எவை தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு விடைகூறச் செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

        # இந்திர விழா
        # விழாவறை காதை

5. ஆசிரியர் செயல்பாடு              :

      * செய்யுட்பகுதியை உரிய இசையுடன் படித்துக்காட்டுதல்
      @ செய்யுளின் பொருள் விளங்குமாறு சொற்களைப் பிரித்துப் படித்தல்

6. கருத்துரு வரைபடம்:


மணிமேகலை

7.மாணவர் செயல்பாடு:

*நிறுத்தற்குறியறிந்து மாணவர்கள் படித்தல்.
* கடினச் சொற்களுக்கு அடிக்கோடிடுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. மணிமேகலையை இயற்றிய்வர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. மணிமேலை காப்பியத்தின் வேறு பெயர்கள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1. நீர் எடுப்பவை நிலம் சாடுபவை- வரி இடம்பெறும் நூல் எது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

# 9012 -  பண்டைய சமூக விழா மரபினை காப்பிய மொழியின் வாயிலாகப் படித்தல் விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.             

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை