6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-2

  6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 07-07-2025 முதல் 11-07-2025        

மாதம்          ஜூலை         

வாரம்     :   ஆறாம்  வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்

தலைப்பு : கிழவனும், கடலும்


1.கற்றல் நோக்கங்கள்:

       @ தன்னம்பிக்கைக்கு இயற்கையும் துணை நிற்கும் என அறிதல்

       

2.கற்பித்தல் துணைக்கருவிகள்:

       சொல்லட்டைகள், வலையொளிப்பதிவுகள்,விளக்கப்படம்

3.அறிமுகம்:

1. மீன்பிடிப்பது எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

4.படித்தல்:

                   உரைப்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

5. மனவரைபடம்:
6.தொகுத்தலும்,வழங்குதலும்:
@ மனிதன் இயற்கையோடு போராடிக்கொண்டே இருக்கிறான். சில நேரங்களில் வெற்றிபெறுகிறான்.
@ அவ்வாறு வெற்றி பெற்ற ஒரு மனிதரின் கதையே”கிழவனும் கடலும்”
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

# முதியவருக்கு எத்தனை நாட்களாக மீன்கள் கிடைக்கவில்லை?

9. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

10.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

11.தொடர்பணி:

  • பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல்


12.கற்றல் விளைவு:

   @ 617 - செய்தித்தாள்கள்இதழ்கள்கதைகள்இணையத்தில் காணப்படும் தகவல்கள்கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்புவெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல் (பொது எழுத்துமுறை அல்லது  பிரெயிலி  எழுத்துமுறை).

  @ 620 - பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள்தொடர்கள்சொற்றொடர்கள்மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை