6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-1

 6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        : 30-06-2025 முதல் 04-07-2025         

மாதம்         ஜூலை

வாரம்     :  முதல் வாரம்                                 

 வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :  ஏதிலிக்குருவிகள், சிறகின் ஓசை  

1.கற்றல் நோக்கங்கள்   :

        Ø  பறவைகள் நாட்டின் உயிர்நாடி என்பதைப் புரிந்துகொள்ளுதல்.

        @ எளிய புதுக்கவிதைகளைப் படித்துணர்தல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   @ 

பறவைகள் சென்று பார்த்த செய்த யாருக்கேனும் உண்டா? என்ற வினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்:
  • செய்யுள் & உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

5.மனவரைபடம்  :

சிறகின் ஓசை

6.தொகுத்தலும்,வழங்குதலும்:

@ சூழலியல் மாற்றத்தால் ஏற்படும் அவலம்

       @ வலசை போதல்

@ இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி

@ சிட்டுக்குருவி இனம் அழிந்து வருதல்

@ பூச்சிக்கொல்லி பயன்படுத்துதல் கூடாது
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) : 
@ இந்தியாவின் பறவை மனிதர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
@ சிட்டுக்குருவி எங்கு வாழ்கிறது ?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) 
      @ பறவைகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பாடப்பகுதிகளில் இடம்பெற்ற பறவைகளின் முக்கியத்துவத்தை எழுதிவரச் செய்தல்.

12.கற்றல் விளைவு:

   Ø 610 -  பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள்,

பருவ இதழ்கள்கதைகள்இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து)


 படித்துப் புரிந்துகொண்டுஅவற்றின்மீதான கருத்துரைகளைப் பகர்தல்தங்களின் விருப்பு

 வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.           

8                      

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை