இராணிப்பேட்டை மாவட்டம் - காலாண்டுத்தேர்வு
செப்டம்பர் - 2026-2027
ஒன்பதாம்
வகுப்பு
/ மொழிப்பாடம் – தமிழ்
விடைக்
குறிப்புகள்
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
|
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||||
|
வி.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
||
|
1. |
இ.
மோனை, எதுகை, இயைபு |
1 |
||
|
2. |
இ.
மலையாளம் |
1 |
||
|
3. |
ஆ. உரிச்சொல் தொடர் |
1 |
||
|
4. |
இ.
சிற்றிலக்கியம் |
1 |
||
|
5. |
ஈ.
புலரி |
1 |
||
|
6. |
ஆ.
மேட்டுப்பட்டி |
1 |
||
|
7. |
இ.
திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள் |
1 |
||
|
8. |
இ.
எந்த ஓவியம்? |
1 |
||
|
9. |
அ.
6 |
1 |
||
|
10. |
ஆ. காரியவாகுபெயர் |
1 |
||
|
11. |
இ.
ஆர்தர் காட்டன் |
1 |
||
|
12. |
ஆ.
பெரிய புராணம் |
1 |
||
|
13. |
இ.
பெயரெச்சம் |
1 |
||
|
14. |
இ.
துன்னும் - கன்னி |
1 |
||
|
15. |
இ.
சேக்கிழார் |
1 |
||
|
பகுதி
– 2 / பிரிவு – 1 (4 மட்டும்) |
||||
|
16. |
ஏரி , குளம், குட்டை,
கண்மாய் |
2 |
||
|
17. |
வானவில் |
2 |
||
|
18. |
அ.
பூவின் தோற்ற நிலை யாது?
ஆ.
”கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்” என்று பெருமைப்
படுபவர் யார்? |
2 |
||
|
19 |
செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவர் நட்பு கனவிலும்
இனிமைதராது. |
2 |
||
|
20. |
பாடம் சார்ந்த
பொது வினா. ( மாதிரி விடைகள்: அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு) |
2 |
||
|
21
|
எனைத்தானும் நல்லவை கேட்க
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் |
2 |
||
|
பகுதி
– 2 / பிரிவு – 2 (5 மட்டும்) |
||||
|
22 |
அ.
அத்தி, திகைப்பு,
புகழ்ச்சி, சிரிப்பு, புன்னகை,
கைப்பேசி, சிறப்பு, புதுமை,
மைனா ஆ. குருவி - விருது, துவர்ப்பு,
புகழ்ச்சி, சிரிப்பு, புன்னகை |
2 |
||
|
23 |
·
அளபெடை
இரண்டு வகைப்படும். ·
அவை:
உயிரளபெடை, ஒற்றளபெடை. |
2 |
||
|
24 |
வளர்+ப்+ப்+ஆய் வளர் – பகுதி, ப் –சந்தி , ப்- எதிர்கால இடைநிலை, ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி |
2 |
||
|
25 |
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல
நல்லார் செய்த நன்மை தீயவர்க்கும் போய்ச் சேர்ந்தது. |
2 |
||
|
26 |
அ.
முதுமையில் இன்பம்
ஆ. செந்தமிழும் நாப்பழக்கம் |
2 |
||
|
27 |
அ.
மழைக்காற்று வீசியதால், பூவின்
இதழ்கள் விரிந்தன . மயில் தோகையை விரித்தது. ஆ.
ஊர்த்திருவிழாவில் மக்கள் குவிந்தனர் வணிகர்கள், பொருட்களைக் குவித்து வைத்து விற்பனை
செய்தனர் |
2 |
||
|
28 |
அ. மெய்யொலிகள் ஆ. பாசனத்
தொழில்நுட்பம் |
|
||
|
பகுதி
– 3 பிரிவு –
1 (2 மட்டும்) |
||||
|
29 |
1.
மூன்று
- தமிழ் 2.
மூணு
– மலையாளம் 3.
மூடு
– தெலுங்கு 4.
மூரு
– கன்னடம் 5.
மூஜி
- துளு |
3 |
||
|
30 |
·
தமிழக உழவர்கள் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவர் ·
தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட
மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர். ·
தங்கள் வாழ்வோடும் உழைப்போடும்
பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே
ஏறுதழுவுதலாகும். |
3 |
||
|
31 |
அ. வீரமற்றோர்.
புறமுதுகிட்டோர், சிறார்,
முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமை ஆ. தம்மைவிட
வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது இ. பசு,
பார்ப்பனர், பெண்கள், நோயாளர்,
புதல்வரைப் பெறாதவர் |
3 |
||
|
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||||
|
32 |
·
நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். ·
நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக்
கொண்டு வந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர். |
3 |
||
|
33 |
·
முத்தமிழாய்
பிறந்தது ·
மூன்று
பாவினங்களால் வளர்ந்தது ·
சிற்றிலக்கியங்களைத்
தந்தது ·
தெளிந்த
அறிவினால் முத்திக் கனியைத் தந்தது ·
நாளும்
நலமுடன் வளர்ந்தது |
3 |
||
|
34 |
அ. நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே! ஆ. தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப் படும்தேனே
உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள் |
3 |
||
|
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||||
|
35 |
செய்யுளில் ஓசை
குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள்
அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர். (எ-டு) ஓஒதல் வேண்டும் -
மொழி முதல் உறாஅர்க்
குறுநோய் - மொழியிடை நல்ல படாஅ பறை -
மொழியிறுதி |
3 |
||
|
36 |
அ.
திகழ்கிறது ஆ. கலந்துகொள்வாள் (அ)
கலந்துகொள்கிறாள் இ. பேசப்படுகின்றன |
3 |
||
|
37 |
சொற்பொருள் பின்வரு நிலையணி – ஒரு செய்யுளில் முன்னர் வந்த
சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பினவரு நிலையணி ஆகும் |
3 |
||
|
பகுதி
– 4 |
||||
|
38 அ. |
ü
தமிழ்
மொழி தொன்மையும் சிறந்த இலக்கண இலக்கிய வளமும் உடையது. ü
தமிழ்
மொழி உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. ü
திராவிட
மொழிகளில் பிற மொழி தாக்கம் குறைந்த மொழி தமிழாகும். ü
பிற
திராவிட மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது. ü
ஒரே
பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உள்ளன. ü
இந்திய
நாட்டின் பல பழங்கால கல்வெட்டுகளில் தமிழ் மொழியே இடம் பெற்றுள்ளது. ü
இவ்வாறு
தனித்தன்மை மாறாமல் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு
கொண்டதாகத் தமிழ் மொழி விளங்குகிறது |
5 |
||
|
|
ஆ. ·
செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம்.
அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது. ·
எவ்வளவு சிறிதானாலும் நல்லவற்றைக் கேட்டால், கேட்ட அளவுக்குப் பெருமை உண்டாகும். ·
நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர் அடக்கமான சொற்களைப்
பேசுவது அரிது. ·
கேட்பதன் சுவையை உணராமல் நாவின் சுவை மட்டும் உணர்பவர்
இறந்தால்தான் என்ன! இருந்தால்தான் என்ன! |
5 |
||
|
39. அ |
அ. தமிழ் இலக்கிய மன்ற விழா இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 இராணிப்பேட்டை மாவட்டம், தணிகைப்போளூர் அரசு
உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்
மா.செயப்பிரகாசு
தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப் பேச்சுப் போட்டியில் முதலிடம்
பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி வா.நிறைமதி
வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில் எவ்வாறு இன்பச்சுவை அமைந்து
இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் . தலைமை
ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற்
போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார். சிறப்பு
விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை
சிறப்புச் சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை”
எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார். நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி அன்புச்
செல்வி நன்றியுரை ஆற்றினார். ஆ. நண்பனுக்குக் கடிதம் கடலூர், அன்புள்ள நண்பன் எழிலனுக்கு, பாலன் எழுதிக் கொள்வது.
இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம்,
அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் இறையருளால் நலமுடன் இருப்பீர்கள். என்
பிறந்தநாளை கடந்த மாதம் 15.10.21 அன்று கொண்டாடும் போது நீ
எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய் அல்லவா?சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை
ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப் பிரித்து வியந்து போனேன். எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம்
எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.
இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறுவர்களுக்கான கதைகள், உலகமெங்கும் உள்ள முப்பது
பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க
வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா!
நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.
அன்புடன்,
பாலன். முகவரி: 1/3, தெற்குமாட வீதி, கடலூர் - 607001 |
5 |
||
|
40. |
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி! தொழில்
நுட்பத்தைப் பற்றி எழுதினேன்! அனைவரும்
இதன் அருமை அறிந்து நடக்க
வேண்டும்! வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்! ( மாதிரி விடை) |
5 |
||
|
41 |
தரப்பட்ட சரியான விவரங்களுடன் படிவத்தை நிரப்பியிருப்பின் மதிப்பெண்
வழங்குக. |
5 |
||
|
42 |
அ. 1. நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள்
அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச்
செய்ய வேண்டும். 2. மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடி 3. அன்பு செலுத்துதல், தர்மம்
செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய்
உள்ளது. 4. உங்கள்
களவு நளவாகும் வரை, களவு காணுங்கள். 5. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச்
செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக செய்கிறார்கள். ஆ. உரிய
விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||
|
43 அ. |
பகுதி – V ( மதிப்பெண்கள்-24) 1. தேசிய
விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக்
கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. 2. காளையை
அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை
சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு. 3. அது
வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது. 4. தமிழகத்தில்
நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது. 5. நிகழ்வின்
தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். 6. எவராலும்
அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும். 7. அன்பையும்
வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து
அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர். ஆ. முன்னுரை : நீர்
இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக
எடுத்துரைத்துள்ளார். அவருடைய கருத்துகளைக் காண்போம். வான் சிறப்பு : உணவு
உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை" என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார் மழையே ஆதாரம் : மழை
நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை
ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச் செய்கிறது. நீரே ஆதாரம் : நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும்
உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும்
நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில்
ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. முடிவுரை: தண்ணீரின்
முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். |
8 |
||
|
44 அ. |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து
கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி
விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு,
கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக்
கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர்
இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க
ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
||
|
ஆ. |
முன்னுரை: ஆறாம் திணை என்ற
சிறுகதை புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துக் கூறுகிறது இதை
ஆ முத்துலிங்கம் அவர்கள் இயற்றியுள்ளார் அதைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். இலங்கைக்குப் புலம்பெயர்தல்: ஆசிரியரது
குடும்பம் இலங்கையில் ஒரு சிங்களர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது அங்கு
கலவரம் வளர தொடங்கியது வீட்டு முதலாளி பிரீஸ் என்பவர் ஆசிரியர் குடும்பத்தை
கலவரத்திலிருந்து பாதுகாத்தது அகதிகளாக இருந்த அவலம்: அங்கிருந்த பல
தமிழ் குடும்பங்களை அகதிகள் முகாமுக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஒரு தொண்டு
நிறுவனம் அவர்களுக்கு இலவசமாக உணவு உடை வழங்கியது அவர்கள் அங்கே கைதிகளைப் போல
நடத்தப்பட்டனர் இது ஆசிரியரின் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது புலம்பெயர்தலின் பாதிப்புகள்: புலம்
பெயர்ந்தவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை தங்களுடையது என்று உணர முடியாமல்
தன்னுடைய தாய் நாட்டையும் பிழைக்கும் நாட்டையும் எண்ணி அடையாளக்குழப்பத்துடனே
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முடிவுரை: புலம்பெயர்ந்தவர்கள் தளிமை, ஏக்கம், அடையாளக் குழப்பம் போன்ற அக மாற்றங்களாலும் மொழி கலாச்சாரம், சமூகம், இனம் போன்ற புற மாற்றங்களாலும்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆறாம் திணை மிக ஆழமாக விளக்குகிறது. |
8 |
||
|
45 அ, |
வரவேற்பு
மடல் இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம் சோறு
போடும்" "கந்தையானாலும்
கசக்கிக் கட்டு" "கூழானாலும்
குறித்துக் குடி"
என்னும் பழமொழிக்கு ஏற்ப
எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப்
பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள்
பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம்
பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும்
வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே! நேரிய
பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை
உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப்
பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I ஏழை
மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட,
சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே!
உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம். |
8 |
||

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி