7 TH STD TAMIL THIRAN ANNUAL EXAM MODEL QUESTION PAPER

 


திறன் – மூன்றாம் தொகுத்தறி தேர்வு மாதிரிவினாத்தாள் (2025-2026)

7. ஆம் வகுப்பு           தமிழ்             மொத்த மதிப்பெண்கள்: 60    கால அளவு:2.00 மணி நேரம் 

.குறில்நெடில் எழுத்துகளை எழுதி சொற்களை நிரப்புக                           10X1=10                    

.எண்

குறில்

நெடில்

1

---ள்ளை

-----ங்கை

2

---லம்

--ர்வீழ்ச்சி

3

---ன்னல்

---னவன்

4

---ங்கள்

----ப்பந்தம்

5

--வையல்

----ய்மை

முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக                                                  10

சொல்லுக்குள் சொற்களைஉருவாக்கி எழுதுக.                                                           5X1=5

1. ஆற்றங்கரையோரம் –

2. கப்பல்பயணம் –

3. விளையாட்டுத்திடல் –

4. மாநகாரப்போக்குவரத்து-

5. செந்தாமரை மலர் -

கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்தி சொற்களை உருவாக்குக.                             5

1. ர்லள்மக  - 

2. ளைடுட்யாவி  -

3. ருபேதுந்நிம்யலை –

4. ம்ணஉவக –

5. மகார்சராச் –

உ. தொடருக்கேற்ற வினா உருவாக்குக.                                                                              5

1. நான் வழக்கமாக நண்பர்களுடன் பூங்காவிற்குச் செல்வேன்.

2. நாளை நாம் கலங்கரை விளக்கம் பார்க்கச் செல்வோம்.

3. தென்றல் தெருவில் அஞ்சல் அலுவலகம் உள்ளது.

4. என் நண்பன் வளர்க்கும் செல்ல விலங்கு முயல்.

5. அப்பா நிறைய கதைகளைச் சொன்னார்.

ஊ. உரைப்பகுதியிலிருந்து படத்திற்குப் பொருந்தும் தொடர்களை எடுத்து எழுதுக.              5

            வேட்டங்குடி அழகான ஒரு கிராமம். அக்கிராமத்தில் பறவைகள் நிறைந்து காணப்படும். தொடர் மழையின் காரணமாக ஏரிகள் எல்லாம் நிரம்பி இருந்தன. அதனால் புதுப்புதுப் பறவைகள் வந்திருந்தன. அன்று திருவிழா. அங்குப் பட்டாசுக் கடைகள் போடப்பட்டிருந்தன. ஆனால்மக்கள் வெடியை வாங்கவும் இல்லைவழக்கம்போல் வெடிக்கவும் இல்லை. அதற்குக் காரணம்பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்திருந்தன. அவற்றைக் கலைக்க மக்களுக்கு மனமில்லை.

எ. உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து தொடரை நிறைவு செய்க                                               5

( வீர்ர்கள் , செயற்கைக்கோள் , ஓட்டினார், வரைந்தாள், களிமண் பொம்மை, வண்ணத்துப்பூச்சி)

1. -------தேன் உறிஞ்சுகிறது.(எ)

2. குழந்தைகள் ----------செய்தனர்.(செ)

3. கண்மணி ஓவியம். --------------(ப)

4.-----------அணிவகுத்துச் சென்றனர்.(எ)

5. விண்ணில் --------------செலுத்தப்பட்டது.(செ)

6. சந்தோஷ் பேருந்து -------------(ப)

ஏ. கோடிட்ட இடத்தில் உரிய சொல்லை த் தே ர்ந்ததெ டுத்து நிரப்புக.                                 10X1=10

1. . ஆற்றின் ஓரம்--------------- ,ஆடை யில் இருப்பது------------ (கறை / கரை )

2. கடலை க் குறிப்பது-----------   ,பறந்து செல்வது--------------(பரவை / பறவை )

3. மரத்ததை அறுப்பது------------ ,  மனிதர் செய்வது---------------(அரம் / அறம்)

4. சுவரில் அடிப்பது -------------- , மாதத்தில் ஒன்று---------------(ஆனி / ஆணி)

5. மரத்தில் காய்ப்ப து-------------, காட்டில் வாழ்வது --------------(புலி / புளி)

பிழையின்றி படித்துக்காட்டுக                                                                                                         5

பதிவிறக்கம் செய்ய

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை