9. .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் : அக்டோபர்
வாரம் :
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.உயிர்வகை
1.கற்றல் நோக்கங்கள் :
@ தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடல்
#நூல் வாசிப்புப் பழக்கம் பற்றி உணர்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3. அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø உயிர் வகை பற்றிக் கூறுதல்
@ படித்தலின் முக்கியத்துவம் பற்றிக்கூறுதல்
4. பாடச் சுருக்கம் :
Ø ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிர்வகைகள்
#மனவளம் பெற நூல்கள் படிக்கவும்.
# வீட்டிற்கு ஒரு நூலகம் வேண்டும். அதில் நல்ல நூல்கள் இருக்க வேண்டும்.
5. ஆசிரியர் செயல்பாடு :
Ø ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிர்வகைகளை உரிய சான்றுகளுடன் அறிதல்
Ø நேர்காணலில் எத்தகைய வினாக்கள் இடம்பெறும் என்பதை விளக்குதல்
Ø நூல்வெளி பகுதியிலுள்ள தகவல்களை மாணவர்களுக்கு விளக்கிக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
உயிர் வகை
வீட்டிற்கோர் புத்தகசாலை
7.மாணவர் செயல்பாடு:
@ இலக்கியங்களில் பொதிந்துள்ள அறிவியலை அறிதல்
Ø உயிர்வகைகள் எவையென்பதை பகுத்தறிதல்
Ø நூல்வெளி செய்திகளை அறிதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9018- தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி