தமிழ் திறனறி தேர்வு 2025
10.ஆம் வகுப்பு தமிழ் வினாவங்கிகள்
இயல்-2 விடைகள்
71. ஆ) மோனை,எதுகை
72. ஈ) செய்தி1,3ஆகியனசரி
73. அ) கடல்நீர்ஆவியாகிமேகமாதல்
74. இ) அன்மொழித்தொகை
75. ஆ) 3,1,4,2
76. அ) தொல்காப்பியர்
77. இ) திருமந்திரம்
78. ஈ) மூச்சுப்பயிற்சி
79. ஆ) கொண்டல்
80. இ) வடக்கு
81. அ) சிலப்பதிகாரம்
82. இ) எழுபது
83. ஆ) பலபட்டடைச்சொக்கநாதப்புலவர்
84. ஈ) பாய்மரகப்பல்
85. ஆ) வாயுதாரணை
86. அ) கடல்
87. இ) கரிகால்பெருவளத்தான்,வெண்ணிக்குயத்தியார்
88. ஆ) ஹிப்பாலஸ்
89. ஆ) முசிறி
90. ஈ) ஜூன்முதல்செப்டம்பர்
91.அ) பருவக்காற்று
92.ஆ) வடகிழக்குப்பருவகாலம்
93. இ) ஐயூர் முடவனார்
94. ஈ) காற்றின்வேகம்
95. ஆ) காற்று
96. அ) நிலக்கரி
97. இ) tyre
98. ஈ) காற்றுமாசுபாடு
99. அ) ஐக்கியநாடுகள்சிறுவர்நிதியம்
100. ஆ) குளோரோபுளோரோகார்பன்
101. இ) ஹைட்ரோகார்பன்
102. ஈ) ஜூன்15
103. ஆ) ஒருஇலட்சம்
104. அ) திருப்பாவை,திருவெம்பாவை
105. இ) ஐந்தாம்
106. ஆ) கிபிமுதலாம்
107. ஈ) ஓசோன்படலம்
108. ஆ) கி.பி17
109. அ) உர்வளி
110. இ) பாரதியார்
111. ஆ) பாரதியார்
112. ஈ)பாரதியார்
113. இ) பாஞ்சாலி சபதம்
114. அ) வசன கவிதை
115. ஆ)
மகரந்தத் தூளை
116. ஆ) பாரதியார்
117. அ) 1 ,2 சரி
118. இ) நற்சொல்
119. ஈ) சொல்லிசை அளபெடை
120. ஆ) ஆய்மகள், கண்டம்
121. அ) 2 1 4 3
122. அ)முது பெண்டிர், தலைவியிடம்
123. இ) திருமால்
124. ஈ)காத்திருத்தல்
125. ஆ)கார்காலம்,மாலை
126. அ) மழைமேகம்
127. இ) பத்துப்பாட்டு
128. ஆ) 1தவறு,2,3சரி
129) ஆ) நப்பூதனார்
130. இ) தொகைநிலை
131. ஈ) ஆறு
132. இ) உருவகம்
133. ஆ) மக்கள் தொண்டு
134. ஆ) வினைத்தொகை
135. அ) உம்மைத்தொகை
136. ஆ) திங்கள், பாம்பு
137. ஆ) ஆகிய
138. இ) அன்மொழித்தொகை
139. ஈ ) சிறப்பு, பொது
140. அ) 6
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி