கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு வினாடி வினா - மின்சான்றிதழ் தேர்வு

கல்வி வளர்ச்சி நாள்  - சிறப்பு வினாடி வினா



   அன்பார்ந்த தமிழாசிரியர் பெருமக்களுக்கும் அருமை மாணவச் செல்வங்களுக்கும் வணக்கங்கள். ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. 
    பெருந்தலைவர் காமராஜர் ஐயாவினுடைய பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. 
  • கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு தமிழ் பொழில் வலைதளத்தில் மாணவர்களுக்கான சிறப்பு வினாடிவினா  நடத்தப்படுகிறது. 
  • அதில் பங்கேற்று 70% மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு அவரவர் மின்னஞ்சலுக்கு பாராட்டுச்சான்றிதழ் அனுப்பப்படும். 
  • அனைவருக்கும் பங்கேற்க அனுமதி இலவசம்.
  • ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்கேற்க இயலும்
  •  இந்த வாய்ப்பை அனைவருக்கும் பகிர்ந்து அனைவரையும் பயன்பெறச் செய்யவும்

வினாடி வினாவில் பங்கேற்க👎👎



Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை