9.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-08-2025 முதல் 08-08-2025
மாதம் : ஆகஸ்டு
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தொடர் இலக்கணம், ஆகுபெயர்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø தொடர்களின் அமைப்பினை அறிந்து பயன்படுத்துதல்
@ மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# வீட்டிற்கு வெள்ளை அடித்தனர்- இவ்வினாவில் வெள்ளை என்பது எதைக்குறித்தது ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ தொடர் வகைகள் மற்றும் தொடர் அமைப்பு
@ ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர்கள் பதினாறாக
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø தொடர் வகைகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
Ø தொடரமைப்பை விளக்குதல்
Ø தொடர்களை வேறுபடுத்தி அறியும் முறைகளை எளிமையாக விளக்குதல்.
@ அன்றாடப்பேச்சு வழக்கில் ஆகுபெயர் பயன்படும் இடங்களைச் சுட்டி, இலக்கணப்பகுதியை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 9004 - மொழியின் தொடர் அமைப்பினை அறிந்து பேசுதல், கடிதம் கட்டுரை, உரையாடல்களைக் கட்டமைத்து முறையாக எழுதுதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி