9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JULY WEEK-2

 9. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 07-07-2025 முதல் 11-07-2025        

மாதம்          ஜூலை         

வாரம்     :   இரண்டாம்  வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்

பாடத்தலைப்பு     :  1. தண்ணீர் (விரிவானம்)

                                            2. பகுபத உறுப்பிலக்கணம் (இலக்கணம்)

1.கற்றல் நோக்கங்கள்   :

         @ கட்டுரைகள்,கதைகளைப்படித்து சுருக்கியும் விரித்தும் எழுதுதல்

         @ சொற்களில் உருபுகள் அமைந்துள்ள முறையை அறிந்து அவற்றைப் பயன்படுத்துதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

தண்ணீர்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         #     இன்றைய  காலகட்டத்தில் எண்ணற்ற சிற்றூர்கள் நீர்ப்பற்றாக்குறையால் அவதிப்படுவதை நீங்கள் அறிவீர்களா?எனக்கேட்டு மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

           Ø கடுமையான குடிநீர்த்தட்டுப்பாடு

          @ மக்களின் அவல நிலை

          @ தொடர்வண்டியில் ஏறி தண்ணீர் பிடித்தல்

          @தண்ணீர் பிடிப்பதற்குள் தொடர்வண்டி கிளம்புதல்

          @ தாயின் தவிப்பு

          @  பகுதி, விகுதி, சந்தி,சாரியை, விகாரம், இடைநிலை

5.ஆசிரியர் செயல்பாடு              :

         Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

         Ø தண்ணீர் சிறுகதையை மெய்ப்பாடுகளுடன் சுவைபடக் கூறுதல்.

        Ø உறுப்புகளை உரிய சான்றுகளுடன் தெளிவாக விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


தண்ணீர்

7.மாணவர் செயல்பாடு:

Ø  நீரின்மையால் மக்கள் படும் அவலங்களைப் புரிந்து கொள்ளுதல்

Ø   பகுபத உறுப்புகள் இலக்கணத்தில் பயன்படும் இடங்களைப்பற்றி அறிந்து கொள்ளுதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

Ø  தண்ணீர் சிறுகதையை இயற்றியவர் யார்?(எ.சி.வி)

Ø பகுபத உறுப்புகள் யாவை?(இ.நி.சி.வி)

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

@ கட்டுரைகள்,கதைகளைப்படித்து சுருக்கியும் விரித்தும் எழுதுதல்.


     

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை