10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-1
(இயல்-3)
பலவுள்
தெரிக. 5×1=5
1. பின்வருவனவற்றுள்
முறையான தொடர் எது?
அ) தமிழர் பண்பாட்டில்
தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப்
பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை
இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை
பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
2. காலில்
அணியும் அணிகலனைக் குறிப்பது
அ) சுட்டி ஆ) கிண்கிணி இ) குழை ஈ) சூழி
3. காசிக்காண்டம்
என்பது
அ) காசி நகரத்தின்
வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர்
இ) காசி நகரத்தின்
பெருமையைப் பாடும் நூல் ஈ) கரசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல்
4. விருந்தினரைப்
பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச்
சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி
உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-
அ)நிலத்திற்கேற்ற விருந்து ஆ)இன்மையிலும்
விருந்து இ)அல்லிலும் விருந்து ஈ)உற்றாரின் விருந்து.
5. நன்மொழி
என்பது
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை (ஈ) உம்மைத்தொகை
குறுவினா. 4×2=8
1.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
2.
செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
3.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும்
ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை
உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
4. “எப்பொருள்”
எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
நெடுவினா 1×7=7
1.
சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன்
விளக்குக.
10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-2
(இயல்-3)
சிறுவினா
1.
'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப்
புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
2,
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்
செங்கீரை ஆடிய
நயத்தை
விளக்குக.
3.
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு -
குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
4.
”விருந்தினனாக…”
என்ற பாடலை அடிபிறழாமல் எழுதுக
குறுவினா
1. பழமொழியை நிறைவு செய்க.
அ. உப்பில்லாப்--- ஆ. விருந்தும்---- இ. ஒரு பானை--- ஈ. உப்பிட்டவரை-----
2. இரு
சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக
1. சிலை - சீலை 2. விடு - வீடு
3.
தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
1.
அன்புச்செல்வன், திறன்பேசியின் தொடுதிரையில்
படித்துக்கொண்டிருந்தார்.
2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர்
கொடுக்கவும்.
4. கலைச்சொல் அறிவோம்
1.
1.
Hospitality 2. Wealth 3. Baby
shower 4. House warming
10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-3 (இயல்-3)
5 மதிப்பெண் வினா
1. மொழி பெயர்க்க:-
Respected
ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here
to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils
were best in culture and civilization about two thousand years ago. Tamils who
have defined grammer for language have also defined grammer for life. Tamil
culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka,
Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it
has been updates consistently. We should feel proud about our culture. Thank
you one and all.
2. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
நெடுவினா
1×10=10
3.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
10.ஆம் வகுப்பு-தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள்-4 (இயல்-4)
5 மதிப்பெண் வினா 2×5=10
1.
ஒழுக்கமுடைமை
அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக
2.
உணவு
விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது
குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று
எழுதுக
நெடுவினா 1×10=10
3. உங்கள்
இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து
எழுதுக
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி