10ஆம் வகுப்பு - தமிழ் பொதுவான வினாத்தாள் அமைப்பு
முறை
|
பகுதிகள் |
வினா வகை |
இடம்பெறும் வினாக்கள் எண்ணிக்கை |
எழுதவேண்டிய வினாக்கள் |
வழங்கப்படும் மதிப்பெண்கள் |
|
பகுதி- I |
பலவுள் தெரிக (1 மதிப்பெண்) |
15 (1 முதல் 15 வரை) |
15 |
15×1=15 |
|
பகுதி-I I |
2 மதிப்பெண் |
13 (16 முதல் 28 வரை) |
9 |
9×2=8 |
|
பகுதி -I I I |
3 மதிப்பெண் |
9 (29 முதல் 37 வரை) |
6 |
6×3=18 |
|
பகுதி -IV |
5 மதிப்பெண் |
5 (38 முதல் 42 வரை) |
5 (அல்லது வகை) |
5×5=25 |
|
பகுதி - V |
8 மதிப்பெண் |
3 (43 முதல் 45 வரை) |
3 (அல்லது வகை) |
3×8=24 |
|
மொத்த மதிப்பெண்கள்: 100 |
|||
பகுதி- I
|
வினா வகை |
அமைப்பு முறை |
வினாப்பகுதிகள் |
|
பலவுள் தெரிக (1 மதிப்பெண்) |
சரியான விடையளித்தல் |
1 முதல்
11 வரை (மதிப்பீட்டு
வினாக்கள்) |
|
சரியான விடையளித்தல் |
12 முதல்
15 வரை (பாடலைப்படித்து
விடையளித்தல்) |
|
வினா வகை |
அமைப்பு முறை |
வினாப்பகுதிகள் |
|
2 மதிப்பெண் |
பிரிவு-1 குறுகிய விடையளித்தல் (குறுவினா)
|
16 முதல்
21 வரை (உரைநடை
& செய்யுள் வினாக்கள்) (21-மனப்பாடத் திருக்குறள் கட்டாய வினா) |
|
பிரிவு-2 குறுகிய விடையளித்தல் (குறுவினா) |
22 முதல்
28 வரை (இலக்கணம்
& மொழிப்பயிற்சி வினாக்கள்) |
பகுதி-III
|
வினா வகை |
அமைப்பு முறை |
வினாப்பகுதிகள் |
|
3 மதிப்பெண் |
பிரிவு-1 சுருக்கமான விடையளித்தல் (சிறுவினா)
|
29 முதல்
31 வரை (உரைநடை
வினாக்கள்) |
|
பிரிவு-2 சுருக்கமான விடையளித்தல்
(சிறுவினா) |
32 முதல்
34 வரை (செய்யுள்
வினாக்கள்) (34- மனப்பாடப்பாடல்
கட்டாய வினா) |
|
|
பிரிவு-3 சுருக்கமான விடையளித்தல்
(சிறுவினா) |
35 முதல்
37 வரை (இலக்கண
வினாக்கள்,அணி,அலகிடுதல்) |
பகுதி-I V
|
வினா வகை |
அமைப்பு முறை |
வினாப்பகுதிகள் |
|
5 மதிப்பெண் |
விரிவான விடை எழுதுதல்
|
38 அ அல்லது ஆ (செய்யுள்
நெடுவினா) |
|
கடிதம் எழுதுதல் |
39 அ அல்லது ஆ (உறவுமுறை
& அலுவலகக் கடிதம்) |
|
|
கவிதை எழுதுதல் |
40 - காட்சியைக்கண்டு கவினுற
எழுதுதல் |
|
|
படிவம் நிரப்புதல் |
41 · விளையாட்டு மேம்பாட்டு ஆணையப்படிவம் · தன்விவரப்பட்டியல் · நூலக உறுப்பினர் படிவம் ·
மேல்நிலை வகுப்பு சேர்க்கை
விண்ணப்பம் |
|
|
மொழிப்பயிற்சி வினாக்கள் |
42 அ அல்லது ஆ (மொழிபெயர்ப்பு,
நிற்க அதற்குத்தக வினக்கள்) |
|
வ.எண் |
வினா எண் |
வினாவகை |
கால அளவு |
|
1 |
1
முதல் 15 |
பகுதி-1 ஒரு மதிப்பெண்
வினா (15 வினாக்கள்) |
10 நிமிடங்கள் |
|
2 |
16 முதல் 28 |
பகுதி-2 (பிரிவு 1 மற்றும் 2) 2 மதிப்பெண் வினா (9 வினாக்கள்) |
20 நிமிடங்கள் |
|
3 |
29
முதல் 37 |
பகுதி-3 (பிரிவு 1,2 மற்றும் 3) 3 மதிப்பெண் வினா (6 வினாக்கள்) |
30 நிமிடங்கள் |
|
4 |
38
முதல் 42 |
பகுதி-4 5 மதிப்பெண் வினா (5 வினாக்கள்) |
35 நிமிடங்கள் |
|
5 |
43
முதல் 45 |
பகுதி-4 8 மதிப்பெண் வினா (3 வினாக்கள்) |
75 நிமிடங்கள் (1 1/4
மணி நேரம்) |
|
எழுதிய
விடைகள் மற்றும் வினா எண்களைச் சரிபார்க்க |
10
நிமிடங்கள் |
||
|
மொத்த
கால அளவு (வினாத்தாளைப்
படிப்பதற்கு
3 மணி நேரத்துக்கு முன்னதாகவே நேரம் கூடுதலாக வழங்கப்படும்) |
180 நிமிடங்கள் (3 மணி நேரம்) |
||

கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி