திறன் – மூன்றாம் இடைத்தேர்வு மாதிரிவினாத்தாள் (2025-2026) 8. ஆம் வகுப்பு தமிழ் மொத்த மதிப்பெண்கள்: 60 கால அளவு:2.00 மணி நேரம் |
அ.குறில், நெடில் எழுத்துகளை எழுதி சொற்களை நிரப்புக 5
வ.எண் | குறில் | நெடில் |
1 | ---ற்பம் | -----த்தாப்பழம் |
2 | ---லம் | --ர்வீழ்ச்சி |
3 | ---ன்னல் | ---ர்க்கங்காய் |
4 | ---ங்கள் | ----ப்பந்தம் |
5 | --திவண்டி | ----ன் |
ஆ. முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக. 10
இ. சொல்லுக்குள் சொற்களைஉருவாக்கி எழுதுக. 5X1=5
1. ஆற்றங்கரையோரம் –
2. கப்பல்பயணம் –
3. விளையாட்டுத்திடல் –
4. மாநகாரப்போக்குவரத்து-
5. செந்தாமரை மலர் -
ஈ. கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்தி சொற்களை உருவாக்குக. 5
1. ர்லள்மக -
2. ளைடுட்யாவி -
3. ருபேதுந்நிம்யலை –
4. ம்ணஉவக –
5. மகார்சராச் –
உ. படத்தையும் சொற்களையும் இணை த்துத் தொடர் எழுதுக. 5
ஊ. குறில், நெடில் எழுத்துகளை எழுதித் தொடரை நிறைவு செய்க. 10
எ. ஒத்த ஓசையுடைய சொற்களையும், உறவுப்பெயர்களையும் எடுத்து எழுதுக 5
பாடம் | அம்மா | நேரம் | நண்பன் | காலை |
வந்தான் | பணி | ஏழை | அப்பா | கொண்டல் |
வாழை | பாட்டி | பேழை | துணி | மாலை |
அண்ணன் | கேணி | தங்கை | தென்றல் | தாத்தா |
ஒத்த ஓசை உடைய சொற்கள் | உறவுப்பெயர்கள் |
ஏ. பிழையின்றி படித்துக்காட்டுக 5
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி