9 TH STD TAMIL THIRAN HALF YEARLY MODEL QUESTION PAPER

 

திறன் – அரையாண்டுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (2025-2026)

9. ஆம் வகுப்பு       தமிழ்            மொத்த மதிப்பெண்கள்: 100       கால அளவு:2.30 மணி நேரம் 

அ. ஒரே வரிசை எழுத்துகளால்  நிரப்பிச்  சொல்லாக்குக                                                  5X1=5

 

1

 

, , , , , , , , , , , , , , ,

 

--ண்—-ர்--ள்

 

2

 

கா, சா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா

 

-- -- லை

 

3

 

கி, சி, டி, ணி, தி, நி, பி, மி, யி, ரி, லி, வி, ழி, ளி, றி, னி

 

-- -- ல் -- டி

 

4

 

கீ, சீ, டீ, ணீ, தீ, நீ, பீ, மீ, யீ, ரீ, லீ, வீ, ழீ,ளீ, றீ, னீ

 

-- ர்-- ழ்ச்சி

 

5

 

கு, சு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு

 

--ங்---

ஆ. குறில் எழுத்துகளையும் அதற்குரியநெடில் எழுத்துகளையும் நிரப்புக.                          5X1=5

1.   -- ற்கள் நிறைந்த –- டு

2.  -- லா ---- லவானில் உள்ளது.

3.  –- ல்லாசமாய் -– ஞ்சல் ஆடினான்.

4.  -– ன்னையில் –- ள் இருந்தது.

5.  –- ட்டிய மழைநீர் –- யிலில் நுழைந்தது.

இ. பின்வரும் மாவட்டங்களின் பெயர்களைஅகரவரிசைப்படுத்தி எழுதுக.                         1X10=10

ஈரோடு, கரூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர், சென்னை, தஞ்சாவூர், இராணிப்பேட்டடை, கிருட்டிணகிரி, தருமபுரி, கடலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருவாரூர், தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், திண்டுக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருநெல்வவேலி, மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, சிவகங்கை, வேலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், அரியலூர்.

1

 

20

 

2

 

21

 

3

 

22

 

4

 

23

 

5

 

24

 

6

 

25

 

7

 

26

 

8

 

27

 

9

 

28

 

10

 

29

 

11

 

30

 

12

 

31

 

13

 

32

 

14

 

33

 

15

 

34

 

16

 

35

 

17

 

36

 

18

 

37

 

19

 

38

 

ஈ. சொல்லுக்குள் சொற்களைஉருவாக்கி எழுதுக.                                                          5X1=5

1.ஆற்றங்கரையோரம் –

2. கப்பல்பயணம் –

3. விளையாட்டுத்திடல் –

4. கவிதைத்திருவிழா-

5. விமானநிலையம்-

உ. வானத்துடன் தொடர்புடைய சொற்கள் ஐந்தனை எழுதுக                                  5X1=5

1.                              2.                       3.                          4.                         5.

ஊ. விடுபட்ட இடத்தில் படத்திற்கேற்ற வினைச்சொற்களை எழுதி நிரப்புக                                5X1=5

எ. சொற்களை அடையாளம் கண்டு அட்டவணைப் படுத்துக                                          5X1=5

v  மலர்விழி புதிய எழுதுகோல் கொண்டு படம் வரைந்தாள்.

v  இரவில் விண்மீன்கள் வானில் மின்னின.

v  கோவலன் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டேவகுப்பறைக்கு வந்தான்.

v  அழகிய வீடுகள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன.

v  நிறைமதி கடற்கரையிலிருந்து சங்குகள் சேகரித்ததாள்.

v  மாணவர்கள் கரும்பலகையில் எழுதினர்.

ஆண்பால்

பெண்பால்

பலர்பால்

ஒன்றன்பால்

பலவின்பால்

 

 

 

 

 

ஏ. பால் வகைகளுக்கு ஏற்பத் தொடர்களை நிரப்புக.                                                        10X1=10

1. ------ஓவியம் வரைந்தாள்

2. அவை ஊர்ந்து--------

3. அவன் ----------

4. அது-------------

5. அவர்கள்----------

6. அவை -----------

7.  நீ------------

8. -------- சிரித்தார்கள்

9. ---------குதித்தான்

10. ---------நடந்தன

ஐ. படித்துப் பதில் தருக                                                                                                1X10=10


ஐ. தொடரைப் பிழைநீக்கி எழுதுக.                                                                                   5X1=5

1.     தாள்கள் கிழிந்துவிட்டது.  --------------------------------

2.    அண்ணனும் தம்பியும் வந்ததார்.  ----------------------------------

3.    அம்மா ஊரிலிருந்து வந்தது.    --------------------------------

4.    பாட்டியும் தாத்தாவும் சிரித்தது.  ---------------------------------

5.    கடற்கரையில் அலைமோதுகின்றன. ---------------------------------

ஒ. எழுவாய்க்குப் பொருந்துமாறு முக்காலத்திற்கும் சொற்கள் எழுதுக.                              1X10=10

 

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

எழிலரசி

 

வருகிறாள்

 

குறளமுதன்

படித்தான்

 

 

நிறைமதி

 

 

பாடுவாள்

முருகன்

எழுதினான்

 

 

வள்ளி

 

 

ஆடினாள்

ஓ. விடுபட்ட இடங்களில் தகுந்த வினாச்சொற்களைக் கொண்டு நிரப்புக                          5X1=5

1.     இன்று-------------------மாணவர்கள் வருகைபுரிந்தனர்?

2.    மெய்பப்பொருள் என்பதன் பொருள் ------------------?

3.    உங்களுக்குப் பிடித்த கதைநூல் ----------------------?

4.    மரங்களில் ------------------பழங்கள் உள்ளன?

5.    இந்த அலமாரியில் நூல்களை அடுக்கியது -----------------------?

ஔ. தொடருக்கேற்ற அடைமொழிகளை எடுத்தெழுதுக                                                 5X1=5

க. தொடரை உரிய பட்த்துடன் இணைக்க                                                                       7X1=7

ங. பிழையின்றி படித்துக்காட்டுக



கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை