8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER WEEK-2

 8 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  

மாதம்          நவம்பர்

வாரம்     :                                 

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ் 

பாடத்தலைப்பு     :  1.  திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

  #     Ø  மனித வாழ்வில் திருக்குறள் கூறும் பண்பாட்டு நெறிகளைப் பின்பற்றுதல்.

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       # திருக்குறளை இயற்றியவர் யார்?
                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

     #  தெரிந்து வினையாடல்,செங்கோண்மை,வெருவந்த செய்யாமை, சொல்வண்மை ,அவையறிதல்

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  திருக்குறள் பொருள் கூறுதல்

    Ø  பயின்ற அணிகளை விளக்குதல்

     Ø  ஏற்ற இறக்கத்துடன் படித்துக்காட்டுதல்

7.மாணவர் செயல்பாடு:

    Ø  வாழ்வியல் தொடர்களுடன் தொகா நிலைத் தொடர்களுடன் ஒப்பிடல்.
     Ø  மாணவர்கள் திருக்குறளை சீர் பிரித்து படித்தல்
     Ø  குறட்பாக்களின் பொருள் அறிதல்
     Ø  திருக்குறளின் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. திருக்குறள் -குறிப்பு வரைக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
3. உலகப்பொதுமறை திருக்குறள் - விளக்கம் தருக

10. குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11. தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12. கற்றல் விளைவு:

         Ø  816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது

 பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப்

 புரிந்துகொள்ளுதல்)

  

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை