8 TH STD TAMIL MODEL NOTES OF LESSON NOVEMBER WEEK-3

 8 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  

மாதம்          நவம்பர்

வாரம்     :                                 

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ் 

பாடத்தலைப்பு     :  1வளம் பெருகுக 2. கோணக்காத்துப்பாட்டு)

1.கற்றல் நோக்கங்கள்   :

     Ø  நாட்டுப்புறப் பாடல்கள்வழி தமிழர் பண்பாட்டினை அறிதல்

Ø நாட்டுப்புறப் பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்

 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # மூவேந்தர்கள் யாவர்?

                   ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

        Ø  உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண்பறவைகளோடு பிரிந்து செ ல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக.

@ இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது. ஆனால் அது சீற்றம் கொண் டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத் தி விடும். தமிழ்நாடு அடிக்கடி புயலால் தாக்கப்படும் பகுதியாகும். முன்பு ஒருமுறை தமிழ்நாடு புயலால் தாக்குண்டது நாட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட பாடல் ஒன்று நமது பாடப்பகுதியாகும்.

6.கருத்துரு வரைபடம்:

வளம் பெருகுக

கோணக்காத்துப்பாட்டு

7.மாணவர் செயல்பாடு:

   Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

     Ø  மாணவர்கள் செய்யுளைச் சீர் பிரித்து படித்தல்
     Ø  செய்யுட்பகுதியின் பொருள் அறிதல்
     Ø  செய்யுட் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
 1. தகடூர் என்பது------- ஆகும்

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3. மழைச்சோற்று வழிபாடு-விளக்குக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5. மழைச்சோறு பகுதியின் கருத்தை விளக்குக

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

        Ø  803 - படித்தவற்றைப் பற்றிச் சி்ந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்தி கொள்ளல்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை