6 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :
மாதம் : நவம்பர்
வாரம் :
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. அறிவுசால் ஔவையார்
1.கற்றல் நோக்கங்கள் :
@ நாடகத்தைப் படித்துக் கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø ஔவையார் யார் தெரியுமா ?
எனும் வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ கல்வி அறிவில் சிறந்த அறவோரையும் நல்லொழுக்கம் மிக்க மக்களையும் கொண்டது நம் தமிழ்நாடு. இவர்களைப்போற்றிப் பாதுகாக்க வேண்டியது மன்னர்களின் கடமையாகக்கருதப்பட்டது.
# அறிவிற் சிறந்த புலவர்கள் மன்னர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நாட்டைப் பாதுகாக்க உதவினர். அவ்வாறு இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெற இருந்த போரை ஔவையார் தடுத்தார்
5.ஆசிரியர் செயல்பாடு :
§ அறிவு சால் ஔவையார் கதையை நாடக வடிவில் நடிக்க மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 814 - படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்தில்கொண்டு பயன் விளைவிக்கும் வகையில் எழுதுதல்,.தேவைப்படும் பார்வை நூல்களாகிய அகராதி, கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் நிலவரைபடம், இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். (பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி