10.ஆம் வகுப்பு - தமிழ் கம்பராமாயணம்

 10.ஆம் வகுப்பு - தமிழ் 

கம்பராமாயணம்

       உணர்வதைை உள்ளபடி கூறுவது கவிதைை . கவிஞனின் உலகம், இட எல்லை அற்றது; கால எல்லைை அற்றது; கவிஞன் தன் சிந்தைைக்குள் உருவாவதை வெளிப்படுத்த நினைக்கிறாான். அவன் கண்ட காட்சிகள் அதற்குத் துணை புரிகின்றன; கேட்ட ஓசைகள் துணைபுரிகின்றன; விழுமியங்கள் துணைபுரிகின்றன; ஒப்புமைைகள் துணைபுரிகின்றன; கலைையில் உச்சம் பெறுவதே அவன் எல்லைை. கம்பன் அப்படிப்பட்ட கவிஞன். அதனாால்தாான், ‘கம்பன் இசைை த்த கவியெல்லாாம் நான்’ என்று  பாாரதி பெருமைைப்படுகிறாார்.


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை